2 சாமுவேல் 2:10
சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டு வருடம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார்மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.
Tamil Indian Revised Version
சவுலின் மகனான இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, நாற்பது வயதாக இருந்தான்; அவன் இரண்டுவருடங்கள் ஆட்சி செய்தான்; யூதா கோத்திரத்தார்கள் மட்டும் தாவீதைப் பின்பற்றினார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்போசேத் சவுலின் மகன். அவன் இஸ்ரவேலை ஆளத் தொடங்கியபோது அவனுக்கு நாற்பது வயது, அவன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். ஆனால் யூதா கோத்திரத்தார் தாவீதைப் பின் பற்றினர்.
Thiru Viviliam
சவுலின் மகன் இஸ்பொசேத்து இஸ்ரயேல்மீது அரசாளத் தொடங்கியபோது அவனுக்கு வயது நாற்பது. இரண்டு ஆண்டுகள் அவன் அரசனாக இருந்தான். ஆனால், யூதா குலமோ தாவீதைப் பின்பற்றியது.
King James Version (KJV)
Ishbosheth Saul’s son was forty years old when he began to reign over Israel, and reigned two years. But the house of Judah followed David.
American Standard Version (ASV)
Ish-bosheth, Saul’s son, was forty years old when he began to reign over Israel, and he reigned two years. But the house of Judah followed David.
Bible in Basic English (BBE)
(Saul’s son Ish-bosheth was forty years old when he became king over Israel, and he was ruler for two years.) But Judah was on the side of David.
Darby English Bible (DBY)
Ishbosheth Saul’s son was forty years old when he began to reign over Israel, and he reigned two years. However, the house of Judah followed David.
Webster’s Bible (WBT)
Ish-bosheth, Saul’s son, was forty years old when he began to reign over Israel, and he reigned two years: but the house of Judah followed David.
World English Bible (WEB)
Ish-bosheth, Saul’s son, was forty years old when he began to reign over Israel, and he reigned two years. But the house of Judah followed David.
Young’s Literal Translation (YLT)
A son of forty years, `is’ Ish-Bosheth son of Saul, in his reigning over Israel, and two years he hath reigned, only the house of Judah have been after David.
2 சாமுவேல் 2 Samuel 2:10
சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டு வருடம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார்மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.
Ishbosheth Saul's son was forty years old when he began to reign over Israel, and reigned two years. But the house of Judah followed David.
| Ish-bosheth | בֶּן | ben | ben |
| Saul's | אַרְבָּעִ֨ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| son | שָׁנָ֜ה | šānâ | sha-NA |
| was forty | אִֽישׁ | ʾîš | eesh |
| years | בֹּ֣שֶׁת | bōšet | BOH-shet |
| old | בֶּן | ben | ben |
| when he began to reign | שָׁא֗וּל | šāʾûl | sha-OOL |
| over | בְּמָלְכוֹ֙ | bĕmolkô | beh-mole-HOH |
| Israel, | עַל | ʿal | al |
| and reigned | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| two | וּשְׁתַּ֥יִם | ûšĕttayim | oo-sheh-TA-yeem |
| years. | שָׁנִ֖ים | šānîm | sha-NEEM |
| But | מָלָ֑ךְ | mālāk | ma-LAHK |
| house the | אַ֚ךְ | ʾak | ak |
| of Judah | בֵּ֣ית | bêt | bate |
| followed | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| David. | הָי֖וּ | hāyû | ha-YOO |
| אַֽחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY | |
| דָוִֽד׃ | dāwid | da-VEED |
Tags சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது நாற்பது வயதாயிருந்தான் அவன் இரண்டு வருடம் ராஜ்யபாரம்பண்ணினான் யூதா கோத்திரத்தார்மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்
2 Samuel 2:10 in Tamil Concordance 2 Samuel 2:10 in Tamil Interlinear 2 Samuel 2:10 in Tamil Image