Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 2:14 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 2 2 Samuel 2:14

2 சாமுவேல் 2:14
அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான்; அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர்கள் எழுந்து, நமக்கு முன்பாகச் சண்டையிடட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான்.

Tamil Easy Reading Version
அப்னேர் யோவாபிடம், “இளம் வீரர்கள் நமக்கு முன்பு ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளட்டும்” என்றான். யோவாபும், “சரி நாம் போட்டியிடலாம்” என்றான்.

Thiru Viviliam
“இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள்போர் செய்யட்டும்” என்று அப்னேர் யோவாபிடம் கூறினான். “அவர்கள் அவ்வாறே செய்யட்டும்” என்று யோவாபும் கூறினான்.

2 Samuel 2:132 Samuel 22 Samuel 2:15

King James Version (KJV)
And Abner said to Joab, Let the young men now arise, and play before us. And Joab said, Let them arise.

American Standard Version (ASV)
And Abner said to Joab, Let the young men, I pray thee, arise and play before us. And Joab said, Let them arise.

Bible in Basic English (BBE)
And Abner said to Joab, Let the young men give a test of their strength before us. And Joab said, Let them do so.

Darby English Bible (DBY)
And Abner said to Joab, Let the young men now arise and make sport before us. And Joab said, Let them arise.

Webster’s Bible (WBT)
And Abner said to Joab, Let the young men now arise, and play before us. And Joab said, Let them arise.

World English Bible (WEB)
Abner said to Joab, Please let the young men arise and play before us. Joab said, Let them arise.

Young’s Literal Translation (YLT)
And Abner saith unto Joab, `Let the youths rise, I pray thee, and they play before us;’ and Joab saith, `Let them rise.’

2 சாமுவேல் 2 Samuel 2:14
அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான்; அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டும் என்றான்.
And Abner said to Joab, Let the young men now arise, and play before us. And Joab said, Let them arise.

And
Abner
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אַבְנֵר֙ʾabnērav-NARE
to
אֶלʾelel
Joab,
יוֹאָ֔בyôʾābyoh-AV
men
young
the
Let
יָק֤וּמוּyāqûmûya-KOO-moo
now
נָא֙nāʾna
arise,
הַנְּעָרִ֔יםhannĕʿārîmha-neh-ah-REEM
and
play
וִישַֽׂחֲק֖וּwîśaḥăqûvee-sa-huh-KOO
before
לְפָנֵ֑ינוּlĕpānênûleh-fa-NAY-noo
Joab
And
us.
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
יוֹאָ֖בyôʾābyoh-AV
Let
them
arise.
יָקֻֽמוּ׃yāqumûya-koo-MOO


Tags அப்னேர் யோவாபை நோக்கி வாலிபர் எழுந்து நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான் அதற்கு யோவாப் அவர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டும் என்றான்
2 Samuel 2:14 in Tamil Concordance 2 Samuel 2:14 in Tamil Interlinear 2 Samuel 2:14 in Tamil Image