Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 2:15 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 2 2 Samuel 2:15

2 சாமுவேல் 2:15
அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும் எழுந்து ஒரு பக்கமாய் போய்,

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுலின் மகனான இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனிதர்களில் பன்னிரெண்டுபேர்களும், தாவீதுடைய வீரர்களிலே பன்னிரெண்டுபேர்களும், எழுந்து ஒரு பக்கமாகப் போய்,

Tamil Easy Reading Version
எனவே இளம் வீரர்கள் எழுந்தனர். இரு குழுவினரும் போராடத் துணிந்து தங்கள் ஆட்களை எண்ணிக்கையிட்டனர். சவுலின் மகனாகிய இஸ்போசேத்திற்காகச் சண்டையிட பென்யமீன் கோத்திரத்திலிருந்து 12 பேர்களையும் தாவீதின் பக்கத்திலிருந்து 12 பேர்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

Thiru Viviliam
பென்யமின் மற்றும் சவுலின் மகன் இஸ்பொசேத்து சார்பில் பன்னிருவரும், தாவீதின் பணியாளருள் பன்னிருவரும் எழுந்து வந்தனர்.

2 Samuel 2:142 Samuel 22 Samuel 2:16

King James Version (KJV)
Then there arose and went over by number twelve of Benjamin, which pertained to Ishbosheth the son of Saul, and twelve of the servants of David.

American Standard Version (ASV)
Then they arose and went over by number: twelve for Benjamin, and for Ish-bosheth the son of Saul, and twelve of the servants of David.

Bible in Basic English (BBE)
So they got up and went over by number: twelve for Benjamin and Ish-bosheth and twelve of the servants of David.

Darby English Bible (DBY)
And they arose and went over by number, twelve for Benjamin, and for Ishbosheth the son of Saul, and twelve of the servants of David.

Webster’s Bible (WBT)
Then there arose, and went over by number twelve of Benjamin, who pertained to Ish-bosheth the son of Saul, and twelve of the servants of David.

World English Bible (WEB)
Then they arose and went over by number: twelve for Benjamin, and for Ish-bosheth the son of Saul, and twelve of the servants of David.

Young’s Literal Translation (YLT)
And they rise and pass over, in number twelve of Benjamin, even of Ish-Bosheth son of Saul, and twelve of the servants of David.

2 சாமுவேல் 2 Samuel 2:15
அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும் எழுந்து ஒரு பக்கமாய் போய்,
Then there arose and went over by number twelve of Benjamin, which pertained to Ishbosheth the son of Saul, and twelve of the servants of David.

Then
there
arose
וַיָּקֻ֖מוּwayyāqumûva-ya-KOO-moo
and
went
over
וַיַּֽעַבְר֣וּwayyaʿabrûva-ya-av-ROO
number
by
בְמִסְפָּ֑רbĕmispārveh-mees-PAHR
twelve
שְׁנֵ֧יםšĕnêmsheh-NAME

עָשָׂ֣רʿāśārah-SAHR
of
Benjamin,
לְבִנְיָמִ֗ןlĕbinyāminleh-veen-ya-MEEN
Ish-bosheth
to
pertained
which
וּלְאִ֥ישׁûlĕʾîšoo-leh-EESH
the
son
בֹּ֙שֶׁת֙bōšetBOH-SHET
of
Saul,
בֶּןbenben
twelve
and
שָׁא֔וּלšāʾûlsha-OOL

וּשְׁנֵ֥יםûšĕnêmoo-sheh-NAME
of
the
servants
עָשָׂ֖רʿāśārah-SAHR
of
David.
מֵֽעַבְדֵ֥יmēʿabdêmay-av-DAY
דָוִֽד׃dāwidda-VEED


Tags அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும் தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும் எழுந்து ஒரு பக்கமாய் போய்
2 Samuel 2:15 in Tamil Concordance 2 Samuel 2:15 in Tamil Interlinear 2 Samuel 2:15 in Tamil Image