2 சாமுவேல் 2:16
ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.
Tamil Indian Revised Version
ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒன்றாக விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த இடம் எல்காத்அசூரிம் எனப்பட்டது.
Tamil Easy Reading Version
ஒவ்வொருவனும் பகைவனின் தலையைப் பிடித்து வாளால் விலாவில் குத்திக்கொண்டான். எனவே அம்மனிதர்கள் ஒருமித்து வீழ்ந்தனர். எனவே அந்த இடம் “கூரிய கத்திகளின் நிலம்” (எல்கா அருரீம்) என அழைக்கப்பட்டது. இந்த இடம் கிபியோனில் இருக்கிறது.
Thiru Viviliam
ஒவ்வொருவனும் தன் எதிரியின் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது விலாவில் வாளை ஊடுருவினான். இருவரும் ஒன்றாக மடிந்தனர். அந்த இடத்தை எல்காத் அட்சூரிம்* என்று அழைத்தனர்.⒫
King James Version (KJV)
And they caught every one his fellow by the head, and thrust his sword in his fellow’s side; so they fell down together: wherefore that place was called Helkathhazzurim, which is in Gibeon.
American Standard Version (ASV)
And they caught every one his fellow by the head, and `thrust’ his sword in his fellow’s side; so they fell down together: wherefore that place was called Helkath-hazzurim, which is in Gibeon.
Bible in Basic English (BBE)
And every one got the other by the head, driving his sword into the other’s side, so they all went down together: and that place was named the Field of Sides, and it is in Gibeon.
Darby English Bible (DBY)
And they caught every one his fellow by the head, and [thrust] his sword in his fellow’s side, and they fell down together. And that place was called Helkath-hazzurim, which is by Gibeon.
Webster’s Bible (WBT)
And they caught every one his fellow by the head, and thrust his sword in his fellow’s side: so they fell down together: wherefore that place was called Helkath-hazzurim, which is in Gibeon.
World English Bible (WEB)
They caught everyone his fellow by the head, and [thrust] his sword in his fellow’s side; so they fell down together: therefore that place was called Helkath Hazzurim, which is in Gibeon.
Young’s Literal Translation (YLT)
And they lay hold, each on the head of his companion, and his sword `is’ in the side of his companion, and they fall together, and `one’ calleth that place Helkath-Hazzurim, which `is’ in Gibeon,
2 சாமுவேல் 2 Samuel 2:16
ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.
And they caught every one his fellow by the head, and thrust his sword in his fellow's side; so they fell down together: wherefore that place was called Helkathhazzurim, which is in Gibeon.
| And they caught | וַֽיַּחֲזִ֜קוּ | wayyaḥăziqû | va-ya-huh-ZEE-koo |
| every one | אִ֣ישׁ׀ | ʾîš | eesh |
| his fellow | בְּרֹ֣אשׁ | bĕrōš | beh-ROHSH |
| head, the by | רֵעֵ֗הוּ | rēʿēhû | ray-A-hoo |
| and thrust his sword | וְחַרְבּוֹ֙ | wĕḥarbô | veh-hahr-BOH |
| fellow's his in | בְּצַ֣ד | bĕṣad | beh-TSAHD |
| side; | רֵעֵ֔הוּ | rēʿēhû | ray-A-hoo |
| so they fell down | וַֽיִּפְּל֖וּ | wayyippĕlû | va-yee-peh-LOO |
| together: | יַחְדָּ֑ו | yaḥdāw | yahk-DAHV |
| that wherefore | וַיִּקְרָא֙ | wayyiqrāʾ | va-yeek-RA |
| place | לַמָּק֣וֹם | lammāqôm | la-ma-KOME |
| was called | הַה֔וּא | hahûʾ | ha-HOO |
| Helkath-hazzurim, | חֶלְקַ֥ת | ḥelqat | hel-KAHT |
| which | הַצֻּרִ֖ים | haṣṣurîm | ha-tsoo-REEM |
| is in Gibeon. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| בְּגִבְעֽוֹן׃ | bĕgibʿôn | beh-ɡeev-ONE |
Tags ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள் அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது
2 Samuel 2:16 in Tamil Concordance 2 Samuel 2:16 in Tamil Interlinear 2 Samuel 2:16 in Tamil Image