2 சாமுவேல் 2:2
அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரானான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்திற்குப் போனான்.
Tamil Indian Revised Version
அப்படியே தாவீது தன்னுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரைச் சேர்ந்த அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரைச் சேர்ந்த அபிகாயிலோடும் அந்த இடத்திற்குப் போனான்.
Tamil Easy Reading Version
எனவே, தாவீதும் அவனது இரண்டு மனைவியரும் எப்ரோனுக்குச் சென்றனர். (யெஸ்ரயேல் ஊராளான அகினோவாள் ஒரு மனைவி, மற்றொருத்தி கர்மேல் நாபாலின் விதவையாகிய அபிகாயில்)
Thiru Viviliam
ஆகவே, தாவீது தம் இரு மனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுடனும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுடனும் அங்குச் சென்றார்.
King James Version (KJV)
So David went up thither, and his two wives also, Ahinoam the Jezreelitess, and Abigail Nabal’s wife the Carmelite.
American Standard Version (ASV)
So David went up thither, and his two wives also, Ahinoam the Jezreelitess, and Abigail the wife of Nabal the Carmelite.
Bible in Basic English (BBE)
So David went there, taking with him his two wives, Ahinoam of Jezreel, and Abigail, the wife of Nabal of Carmel.
Darby English Bible (DBY)
So David went up thither, and his two wives also, Ahinoam the Jizreelitess, and Abigail the wife of Nabal the Carmelite.
Webster’s Bible (WBT)
So David went up thither, and his two wives also, Ahinoam the Jezreelitess, and Abigail, Nabal’s wife the Carmelite.
World English Bible (WEB)
So David went up there, and his two wives also, Ahinoam the Jezreelitess, and Abigail the wife of Nabal the Carmelite.
Young’s Literal Translation (YLT)
And David goeth up thither, and also his two wives, Ahinoam the Jezreelitess, and Abigail wife of Nabal the Carmelite;
2 சாமுவேல் 2 Samuel 2:2
அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரானான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்திற்குப் போனான்.
So David went up thither, and his two wives also, Ahinoam the Jezreelitess, and Abigail Nabal's wife the Carmelite.
| So David | וַיַּ֤עַל | wayyaʿal | va-YA-al |
| went up | שָׁם֙ | šām | shahm |
| thither, | דָּוִ֔ד | dāwid | da-VEED |
| and his two | וְגַ֖ם | wĕgam | veh-ɡAHM |
| wives | שְׁתֵּ֣י | šĕttê | sheh-TAY |
| also, | נָשָׁ֑יו | nāšāyw | na-SHAV |
| Ahinoam | אֲחִינֹ֙עַם֙ | ʾăḥînōʿam | uh-hee-NOH-AM |
| the Jezreelitess, | הַיִּזְרְעֵלִ֔ית | hayyizrĕʿēlît | ha-yeez-reh-ay-LEET |
| and Abigail | וַֽאֲבִיגַ֕יִל | waʾăbîgayil | va-uh-vee-ɡA-yeel |
| Nabal's | אֵ֖שֶׁת | ʾēšet | A-shet |
| wife | נָבָ֥ל | nābāl | na-VAHL |
| the Carmelite. | הַֽכַּרְמְלִֽי׃ | hakkarmĕlî | HA-kahr-meh-LEE |
Tags அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரானான அகினோவாமோடும் நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்திற்குப் போனான்
2 Samuel 2:2 in Tamil Concordance 2 Samuel 2:2 in Tamil Interlinear 2 Samuel 2:2 in Tamil Image