Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 2:21 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 2 2 Samuel 2:21

2 சாமுவேல் 2:21
அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலது பக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி வாலிபரில் ஒருவனைப் பிடித்து அவனை உரிந்துகொள் என்றான் ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திலோ இடதுபக்கத்திலோ விலகி, வாலிபர்களில் ஒருவனைப் பிடித்து அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.

Tamil Easy Reading Version
அப்னேர் ஆசகேலைத் தாக்க விரும்பவில்லை. எனவே அப்னேர் ஆசகேலை நோக்கி, “என்னைத் துரத்துவதைவிட்டு, இளம் வீரர்களுள் வேறு ஒருவனைத் துரத்து, நீ எளிதில் அவனை வென்று அவன் போர் அங்கிகளை எடுத்துவிடுவாய்” என்றான். ஆனால் ஆசகேல் அப்னேரைத் துரத்துவதை நிறுத்தவில்லை.

Thiru Viviliam
“உன் வலமோ இடமோ விலகி இளைஞருள் ஒருவனைப் பிடித்து, அவன் உடைமைகளைப் பிடுங்கிக்கொள்” என்று அப்னேர் அசாவேலிடம் கூறினான். ஆனால், அசாவேலுக்கு அவனைப் பின்தொடர்வதிலிருந்து விலகிவிடமனம் இல்லை.⒫

2 Samuel 2:202 Samuel 22 Samuel 2:22

King James Version (KJV)
And Abner said to him, Turn thee aside to thy right hand or to thy left, and lay thee hold on one of the young men, and take thee his armor. But Asahel would not turn aside from following of him.

American Standard Version (ASV)
And Abner said to him, Turn thee aside to thy right hand or to thy left, and lay thee hold on one of the young men, and take thee his armor. But Asahel would not turn aside from following him.

Bible in Basic English (BBE)
And Abner said, Then go to the right or to the left and put your hands on one of the fighting-men and take his arms. But Asahel would not be turned away from going after Abner.

Darby English Bible (DBY)
And Abner said to him, Turn thee aside, to thy right hand or to thy left, and lay hold of one of the young men, and take for thyself his armour. But Asahel would not turn aside from following him.

Webster’s Bible (WBT)
And Abner said to him, Turn thee aside to thy right hand or to thy left, and lay hold on one of the young men, and take to thee his armor. But Asahel would not turn aside from following him.

World English Bible (WEB)
Abner said to him, Turn you aside to your right hand or to your left, and lay you hold on one of the young men, and take you his armor. But Asahel would not turn aside from following him.

Young’s Literal Translation (YLT)
And Abner saith to him, `Turn thee aside to thy right hand or to thy left, and seize for thee one of the youths, and take to thee his armour;’ and Asahel hath not been willing to turn aside from after him.

2 சாமுவேல் 2 Samuel 2:21
அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலது பக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி வாலிபரில் ஒருவனைப் பிடித்து அவனை உரிந்துகொள் என்றான் ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
And Abner said to him, Turn thee aside to thy right hand or to thy left, and lay thee hold on one of the young men, and take thee his armor. But Asahel would not turn aside from following of him.

And
Abner
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
said
ל֣וֹloh
aside
thee
Turn
him,
to
אַבְנֵ֗רʾabnērav-NARE
to
נְטֵ֤הnĕṭēneh-TAY
hand
right
thy
לְךָ֙lĕkāleh-HA
or
עַלʿalal
to
יְמִֽינְךָ֙yĕmînĕkāyeh-mee-neh-HA
thy
left,
א֣וֹʾôoh
hold
thee
lay
and
עַלʿalal
one
on
שְׂמֹאלֶ֔ךָśĕmōʾlekāseh-moh-LEH-ha
of
the
young
men,
וֶֽאֱחֹ֣זweʾĕḥōzveh-ay-HOZE
take
and
לְךָ֗lĕkāleh-HA
thee

אֶחָד֙ʾeḥādeh-HAHD
armour.
his
מֵֽהַנְּעָרִ֔יםmēhannĕʿārîmmay-ha-neh-ah-REEM
But
Asahel
וְקַחwĕqaḥveh-KAHK
would
לְךָ֖lĕkāleh-HA
not
אֶתʾetet
aside
turn
חֲלִצָת֑וֹḥăliṣātôhuh-lee-tsa-TOH
from
following
וְלֹֽאwĕlōʾveh-LOH
of
him.
אָבָ֣הʾābâah-VA
עֲשָׂהאֵ֔לʿăśohʾēluh-soh-ALE
לָס֖וּרlāsûrla-SOOR
מֵאַֽחֲרָֽיו׃mēʾaḥărāywmay-AH-huh-RAIV


Tags அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி நீ வலது பக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி வாலிபரில் ஒருவனைப் பிடித்து அவனை உரிந்துகொள் என்றான் ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்
2 Samuel 2:21 in Tamil Concordance 2 Samuel 2:21 in Tamil Interlinear 2 Samuel 2:21 in Tamil Image