2 சாமுவேல் 2:23
ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.
Tamil Indian Revised Version
ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற மழுங்கிய முனையால் அவனுடைய வயிற்றிலே குத்தினான்; ஈட்டி மறுபக்கத்தில் வந்தது; அவன் அங்கேயே விழுந்து இறந்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அங்கேயே நின்றார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் ஆசகேலோ அப்னேரை விடாமல் துரத்தினான். எனவே அப்னேர் ஈட்டியின் மறுமுனையால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி ஆசகேலின் வயிற்றினுள் புகுந்து முதுகில் வெளி வந்தது. ஆசகேல் அங்கேயே விழுந்து மரித்தான். ஆசகேலின் உடல் நிலத்தில் கிடந்தது. ஓடிவந்த மனிதர்கள் அவனருகே நின்றுவிட்டனர்.
Thiru Viviliam
ஆனால், அசாவேல் அதைக் கேளாமல் தொடர்ந்தான். ஆகவே, அப்னேர் தன் ஈட்டி முனையால் அவனை வயிற்றில் குத்த, அது அவனைப் பின்னாக ஊடுருவியது. அந்த இடத்திலே அவன் விழுந்து இறந்தான். அசாவேல் விழுந்து இறந்த இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் நிலைகுலைந்து நின்றனர்.⒫
King James Version (KJV)
Howbeit he refused to turn aside: wherefore Abner with the hinder end of the spear smote him under the fifth rib, that the spear came out behind him; and he fell down there, and died in the same place: and it came to pass, that as many as came to the place where Asahel fell down and died stood still.
American Standard Version (ASV)
Howbeit he refused to turn aside: wherefore Abner with the hinder end of the spear smote him in the body, so that the spear came out behind him; and he fell down there, and died in the same place: and it came to pass, that as many as came to the place where Asahel fell down and died stood still.
Bible in Basic English (BBE)
But still he did not go to one side: so Abner gave him a back blow in the stomach with his spear, so that the spear came out at his back; and he went down on the earth, wounded to death: and all those who came to the place where Asahel went down dead, came to a stop.
Darby English Bible (DBY)
But he refused to turn aside; therefore Abner with the hinder end of the spear smote him in the belly, so that the spear came out behind him; and he fell down there, and died in the same place. And it came to pass, that as many as came to the place where Asahel fell down and died stood still.
Webster’s Bible (WBT)
But he refused to turn aside: wherefore Abner with the hinder end of the spear smote him under the fifth rib, that the spear came out behind him; and he fell down there, and died in the same place: and it came to pass, that as many as came to the place where Asahel fell down and died, stood still.
World English Bible (WEB)
However he refused to turn aside: therefore Abner with the hinder end of the spear struck him in the body, so that the spear came out behind him; and he fell down there, and died in the same place: and it happened, that as many as came to the place where Asahel fell down and died stood still.
Young’s Literal Translation (YLT)
And he refuseth to turn aside, and Abner smiteth him with the hinder part of the spear unto the fifth `rib’, and the spear cometh out from behind him, and he falleth there, and dieth under it; and it cometh to pass, every one who hath come unto the place where Asahel hath fallen and dieth — they stand still.
2 சாமுவேல் 2 Samuel 2:23
ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.
Howbeit he refused to turn aside: wherefore Abner with the hinder end of the spear smote him under the fifth rib, that the spear came out behind him; and he fell down there, and died in the same place: and it came to pass, that as many as came to the place where Asahel fell down and died stood still.
| Howbeit he refused | וַיְמָאֵ֣ן | waymāʾēn | vai-ma-ANE |
| to turn aside: | לָס֗וּר | lāsûr | la-SOOR |
| Abner wherefore | וַיַּכֵּ֣הוּ | wayyakkēhû | va-ya-KAY-hoo |
| with the hinder end of the spear | אַבְנֵר֩ | ʾabnēr | av-NARE |
| smote | בְּאַֽחֲרֵ֨י | bĕʾaḥărê | beh-ah-huh-RAY |
| him under | הַֽחֲנִ֜ית | haḥănît | ha-huh-NEET |
| the fifth | אֶל | ʾel | el |
| spear the that rib, | הַחֹ֗מֶשׁ | haḥōmeš | ha-HOH-mesh |
| came out | וַתֵּצֵ֤א | wattēṣēʾ | va-tay-TSAY |
| behind | הַֽחֲנִית֙ | haḥănît | ha-huh-NEET |
| מֵאַֽחֲרָ֔יו | mēʾaḥărāyw | may-ah-huh-RAV | |
| down fell he and him; | וַיִּפָּל | wayyippāl | va-yee-PAHL |
| there, | שָׁ֖ם | šām | shahm |
| and died | וַיָּ֣מָת | wayyāmot | va-YA-mote |
| place: same the in | תַּחְתָּ֑ו | taḥtāw | tahk-TAHV |
| and it came to pass, | וַיְהִ֡י | wayhî | vai-HEE |
| many as that | כָּל | kāl | kahl |
| as came | הַבָּ֣א | habbāʾ | ha-BA |
| to | אֶל | ʾel | el |
| the place | הַמָּקוֹם֩ | hammāqôm | ha-ma-KOME |
| where | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Asahel | נָ֨פַל | nāpal | NA-fahl |
| fell down | שָׁ֧ם | šām | shahm |
| and died | עֲשָׂהאֵ֛ל | ʿăśohʾēl | uh-soh-ALE |
| stood still. | וַיָּמֹ֖ת | wayyāmōt | va-ya-MOTE |
| וַֽיַּעֲמֹֽדוּ׃ | wayyaʿămōdû | VA-ya-uh-MOH-doo |
Tags ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால் அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான் ஈட்டி முதுகிலே புறப்பட்டது அவன் அங்கேதானே விழுந்து செத்தான் ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்
2 Samuel 2:23 in Tamil Concordance 2 Samuel 2:23 in Tamil Interlinear 2 Samuel 2:23 in Tamil Image