Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 2:29 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 2 2 Samuel 2:29

2 சாமுவேல் 2:29
அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவ நடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
அன்று இரவு முழுவதும் அப்னேரும் அவனுடைய மனிதர்களும் பாலைவனம் வழியாகப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோன் வழியே சென்று அதைக் கடந்து, மகனாயீமுக்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
அப்னேரும் அவனது ஆட்களும் யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவுப் பொழுதில் அணிவகுத்து சென்றனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்து மகனாயீமுக்கு வரும்வரை பகல் முழுவதும் அணிவகுத்து நடந்தனர்.

Thiru Viviliam
அப்னேரும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து அராபா வழியாக யோர்தானைக் கடந்தனர். தொடர்ந்து பிக்ரோன் முழுவதும் பயணம் செய்து மகனயிமை அடைந்தனர்.

2 Samuel 2:282 Samuel 22 Samuel 2:30

King James Version (KJV)
And Abner and his men walked all that night through the plain, and passed over Jordan, and went through all Bithron, and they came to Mahanaim.

American Standard Version (ASV)
And Abner and his men went all that night through the Arabah; and they passed over the Jordan, and went through all Bithron, and came to Mahanaim.

Bible in Basic English (BBE)
And all that night Abner and his men went through the Arabah; they went over Jordan and through all Bithron and came to Mahanaim.

Darby English Bible (DBY)
And Abner and his men walked all that night through the plain, and passed over the Jordan, and went through all Bithron, and they came to Mahanaim.

Webster’s Bible (WBT)
And Abner and his men walked all that night through the plain, and passed over Jordan, and went through all Bithron, and they came to Mahanaim.

World English Bible (WEB)
Abner and his men went all that night through the Arabah; and they passed over the Jordan, and went through all Bithron, and came to Mahanaim.

Young’s Literal Translation (YLT)
And Abner and his men have gone through the plain all that night, and pass over the Jordan, and go on `through’ all Bithron, and come in to Mahanaim.

2 சாமுவேல் 2 Samuel 2:29
அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவ நடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள்.
And Abner and his men walked all that night through the plain, and passed over Jordan, and went through all Bithron, and they came to Mahanaim.

And
Abner
וְאַבְנֵ֣רwĕʾabnērveh-av-NARE
and
his
men
וַֽאֲנָשָׁ֗יוwaʾănāšāywva-uh-na-SHAV
walked
הָֽלְכוּ֙hālĕkûha-leh-HOO
all
בָּֽעֲרָבָ֔הbāʿărābâba-uh-ra-VA
that
כֹּ֖לkōlkole
night
הַלַּ֣יְלָהhallaylâha-LA-la
through
the
plain,
הַה֑וּאhahûʾha-HOO
over
passed
and
וַיַּֽעַבְר֣וּwayyaʿabrûva-ya-av-ROO

אֶתʾetet
Jordan,
הַיַּרְדֵּ֗ןhayyardēnha-yahr-DANE
and
went
through
וַיֵּֽלְכוּ֙wayyēlĕkûva-yay-leh-HOO
all
כָּלkālkahl
Bithron,
הַבִּתְר֔וֹןhabbitrônha-beet-RONE
and
they
came
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
Mahanaim.
מַֽחֲנָֽיִם׃maḥănāyimMA-huh-NA-yeem


Tags அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய் யோர்தானைக் கடந்து பித்ரோனை உருவ நடந்து தாண்டி மகனாயீமுக்குப் போனார்கள்
2 Samuel 2:29 in Tamil Concordance 2 Samuel 2:29 in Tamil Interlinear 2 Samuel 2:29 in Tamil Image