2 சாமுவேல் 20:10
தனύ கையிலிருகύகிற படύடயத்திறύகு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் செத்துப்போனான்; அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.
Tamil Indian Revised Version
தன்னுடைய கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாக இல்லாமலிருந்தபோது, யோவாப் அவனை அவனுடைய குடல்கள் தரையிலே விழும்படி, அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் இறந்துபோனான்; அப்பொழுது யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
யோவாபின் இடது கையிலிருந்த வாளை அமாசா கவனிக்கவில்லை. ஆனால் உடனே யோவாப் தன் வாளால் அமாசாவை வயிற்றில் குத்தினான். அமாசாவின் குடல் நிலத்தில் சரிந்தது. யோவாப் மீண்டும் அமாசாவைக் குத்த வேண்டியிருக்கவில்லை. அவன் மரித்துப் போயிருந்தான். பின்பு யோவாபும், அவனது சசோதரன் அபிசாயியும் பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்தத் தொடங்கினர்.
Thiru Viviliam
யோவாபின் இடக் கையிலிருந்த குறுவாளைப் பற்றி அமாசா எச்சரிக்கையாக இல்லை. யோவாபு அதை அவன் வயிற்றில் குத்த, அவனது குடல் தரையில் சரிந்தது. மீண்டும் குத்துவதற்கு அவசியமில்லாமல் அமாசா இறந்தான். அதன்பின் யோவாபும் அவருடைய சகோதரன் அபிசாயும் பிக்ரியின் மகன் சேபாவைப் பின் தொடர்ந்தனர்.⒫
King James Version (KJV)
But Amasa took no heed to the sword that was in Joab’s hand: so he smote him therewith in the fifth rib, and shed out his bowels to the ground, and struck him not again; and he died. So Joab and Abishai his brother pursued after Sheba the son of Bichri.
American Standard Version (ASV)
But Amasa took no heed to the sword that was in Joab’s hand: so he smote him therewith in the body, and shed out his bowels to the ground, and struck him not again; and he died. And Joab and Abishai his brother pursued after Sheba the son of Bichri.
Bible in Basic English (BBE)
But Amasa did not see danger from the sword which was now in Joab’s left hand, and Joab put it through his stomach so that his inside came out on to the earth, and he did not give him another blow. So Joab and his brother Abishai went on after Sheba, the son of Bichri.
Darby English Bible (DBY)
And Amasa had taken no notice of the sword that was in Joab’s hand: so he smote him with it in the belly and shed out his bowels to the ground, and struck him not again; and he died. And Joab and Abishai his brother pursued after Sheba the son of Bichri.
Webster’s Bible (WBT)
But Amasa took no heed to the sword that was in Joab’s hand: so he smote him in the fifth rib, and shed out his bowels to the ground, and struck him not again; and he died. So Joab and Abishai his brother pursued after Sheba the son of Bichri.
World English Bible (WEB)
But Amasa took no heed to the sword that was in Joab’s hand: so he struck him therewith in the body, and shed out his bowels to the ground, and didn’t strike him again; and he died. Joab and Abishai his brother pursued after Sheba the son of Bichri.
Young’s Literal Translation (YLT)
and Amasa hath not been watchful of the sword that `is’ in the hand of Joab, and he smiteth him with it unto the fifth `rib’, and sheddeth out his bowels to the earth, and he hath not repeated `it’ to him, and he dieth; and Joab and Abishai his brother have pursued after Sheba son of Bichri.
2 சாமுவேல் 2 Samuel 20:10
தனύ கையிலிருகύகிற படύடயத்திறύகு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் செத்துப்போனான்; அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.
But Amasa took no heed to the sword that was in Joab's hand: so he smote him therewith in the fifth rib, and shed out his bowels to the ground, and struck him not again; and he died. So Joab and Abishai his brother pursued after Sheba the son of Bichri.
| But Amasa | וַֽעֲמָשָׂ֨א | waʿămāśāʾ | va-uh-ma-SA |
| took no | לֹֽא | lōʾ | loh |
| heed | נִשְׁמַ֜ר | nišmar | neesh-MAHR |
| sword the to | בַּחֶ֣רֶב׀ | baḥereb | ba-HEH-rev |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| was in Joab's | בְּיַד | bĕyad | beh-YAHD |
| hand: | יוֹאָ֗ב | yôʾāb | yoh-AV |
| smote he so | וַיַּכֵּהוּ֩ | wayyakkēhû | va-ya-kay-HOO |
| him therewith in | בָ֨הּ | bāh | va |
| fifth the | אֶל | ʾel | el |
| rib, and shed out | הַחֹ֜מֶשׁ | haḥōmeš | ha-HOH-mesh |
| bowels his | וַיִּשְׁפֹּ֨ךְ | wayyišpōk | va-yeesh-POKE |
| to the ground, | מֵעָ֥יו | mēʿāyw | may-AV |
| and struck | אַ֛רְצָה | ʾarṣâ | AR-tsa |
| not him | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| again; and he died. | שָׁ֥נָה | šānâ | SHA-na |
| Joab So | ל֖וֹ | lô | loh |
| and Abishai | וַיָּמֹ֑ת | wayyāmōt | va-ya-MOTE |
| his brother | וְיוֹאָב֙ | wĕyôʾāb | veh-yoh-AV |
| pursued | וַֽאֲבִישַׁ֣י | waʾăbîšay | va-uh-vee-SHAI |
| after | אָחִ֔יו | ʾāḥîw | ah-HEEOO |
| Sheba | רָדַ֕ף | rādap | ra-DAHF |
| the son | אַֽחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY |
| of Bichri. | שֶׁ֥בַע | šebaʿ | SHEH-va |
| בֶּן | ben | ben | |
| בִּכְרִֽי׃ | bikrî | beek-REE |
Tags தனύ கையிலிருகύகிற படύடயத்திறύகு அமாசா எச்சரிக்கையாயிராதபோது யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய் அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான் அவன் செத்துப்போனான் அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்
2 Samuel 20:10 in Tamil Concordance 2 Samuel 20:10 in Tamil Interlinear 2 Samuel 20:10 in Tamil Image