2 சாமுவேல் 20:14
அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவாகிய ஆபேல்மட்டாகவும், பேரீமின் கடைசிமட்டாகவும் வந்திருந்தான்; அவ்விடத்தாரும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
Tamil Indian Revised Version
அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவான ஆபேல்வரையும், பேரீமின் கடைசிவரையிலும் வந்திருந்தான்; அந்த இடத்தார்களும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
Tamil Easy Reading Version
ஆபேல் பெத்மாக்காவை அடையும்வரை வழியில் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களையும் பிக்கிரியின் மகனாகிய சேபா கடந்து சென்றான். பேரீமின் ஜனங்களும் சேபாவைப் பின்தொடர்ந்து சென்றனர்.
Thiru Viviliam
சேபா அனைத்து இஸ்ரயேல் குலங்களின் நிலப்பகுதி வழியாக பெத்மாக்காவின் ஆபேல் வரை சென்றான். பெரியோர் அனைவரும் ஒன்று திரண்டு அவன் பின்சென்றனர்.
Title
ஆபேல் பெத்மாக்காவிற்கு சேபா தப்பிக்கிறான்
King James Version (KJV)
And he went through all the tribes of Israel unto Abel, and to Bethmaachah, and all the Berites: and they were gathered together, and went also after him.
American Standard Version (ASV)
And he went through all the tribes of Israel unto Abel, and to Beth-maacah, and all the Berites: and they were gathered together, and went also after him.
Bible in Basic English (BBE)
And Sheba went through all the tribes of Israel, to Abel of Beth-maacah; and all the Bichrites came together and went in after him.
Darby English Bible (DBY)
who went through all the tribes of Israel to Abel, and to Beth-Maacah, and all the Berim; and they gathered together, and went also after him.
Webster’s Bible (WBT)
And he went through all the tribes of Israel to Abel, and to Beth-maachah, and all the Berites: and they were assembled, and went also after him.
World English Bible (WEB)
He went through all the tribes of Israel to Abel, and to Beth Maacah, and all the Berites: and they were gathered together, and went also after him.
Young’s Literal Translation (YLT)
And he passeth over through all the tribes of Israel to Abel, and to Beth-Maachah, and to all the Berites, and they are assembled, and go in also after him,
2 சாமுவேல் 2 Samuel 20:14
அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவாகிய ஆபேல்மட்டாகவும், பேரீமின் கடைசிமட்டாகவும் வந்திருந்தான்; அவ்விடத்தாரும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
And he went through all the tribes of Israel unto Abel, and to Bethmaachah, and all the Berites: and they were gathered together, and went also after him.
| And he went through | וַֽיַּעֲבֹ֞ר | wayyaʿăbōr | va-ya-uh-VORE |
| all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| the tribes | שִׁבְטֵ֣י | šibṭê | sheev-TAY |
| Israel of | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| unto Abel, | אָבֵ֛לָה | ʾābēlâ | ah-VAY-la |
| and to Beth-maachah, | וּבֵ֥ית | ûbêt | oo-VATE |
| all and | מַֽעֲכָ֖ה | maʿăkâ | ma-uh-HA |
| the Berites: | וְכָל | wĕkāl | veh-HAHL |
| together, gathered were they and | הַבֵּרִ֑ים | habbērîm | ha-bay-REEM |
| and went | וַיִּקָּ֣לֵה֔וּ | wayyiqqālēhû | va-yee-KA-lay-HOO |
| also | וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| after | אַף | ʾap | af |
| him. | אַֽחֲרָֽיו׃ | ʾaḥărāyw | AH-huh-RAIV |
Tags அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி பெத்மாக்காவாகிய ஆபேல்மட்டாகவும் பேரீமின் கடைசிமட்டாகவும் வந்திருந்தான் அவ்விடத்தாரும் கூடி தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்
2 Samuel 20:14 in Tamil Concordance 2 Samuel 20:14 in Tamil Interlinear 2 Samuel 20:14 in Tamil Image