Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 20:2 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 20 2 Samuel 20:2

2 சாமுவேல் 20:2
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் தாவீதைவிட்டுப் பிரிந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம் வரையுள்ள யூதா மனிதர்கள் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேலர் எல்லோரும் தாவீதை விட்டு பிக்கிரியின் மகனாகிய சேபாவைப் பின்பற்றினார்கள். ஆனால் யூதா ஜனங்கள் யோர்தான் ஆற்றிலிருந்து எருசலேம்வரைக்கும் வருகிற வழியில் எல்லாம் அவர்களுடைய அரசனோடு தங்கியிருந்தனர்.

Thiru Viviliam
இஸ்ரயேலர் அனைவரும் தாவீதைப் பின்பற்றுவதை விட்டுவிட்டுப் பிக்ரியின் மகன் சேபாவின் பின் சென்றனர்.ஆனால், யூதாவினரோ யோர்தான் முதல் எருசலேம் வரை, தங்கள் அரசரைச் சார்ந்திருந்தனர்.

2 Samuel 20:12 Samuel 202 Samuel 20:3

King James Version (KJV)
So every man of Israel went up from after David, and followed Sheba the son of Bichri: but the men of Judah clave unto their king, from Jordan even to Jerusalem.

American Standard Version (ASV)
So all the men of Israel went up from following David, and followed Sheba the son of Bichri; but the men of Judah clave unto their king, from the Jordan even to Jerusalem.

Bible in Basic English (BBE)
So all the men of Israel, turning away from David, went after Sheba, the son of Bichri: but the men of Judah were true to their king, going with him from Jordan as far as Jerusalem.

Darby English Bible (DBY)
Then all the men of Israel went up from after David, following Sheba the son of Bichri. But the men of Judah clave to their king, from the Jordan even to Jerusalem.

Webster’s Bible (WBT)
So every man of Israel, withdrawing from David, followed Sheba the son of Bichri: but the men of Judah adhered to their king, from Jordan even to Jerusalem.

World English Bible (WEB)
So all the men of Israel went up from following David, and followed Sheba the son of Bichri; but the men of Judah joined with their king, from the Jordan even to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And every man of Israel goeth up from after David, after Sheba son of Bichri, and the men of Judah have cleaved to their king, from the Jordan even unto Jerusalem.

2 சாமுவேல் 2 Samuel 20:2
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.
So every man of Israel went up from after David, and followed Sheba the son of Bichri: but the men of Judah clave unto their king, from Jordan even to Jerusalem.

So
every
וַיַּ֜עַלwayyaʿalva-YA-al
man
כָּלkālkahl
of
Israel
אִ֤ישׁʾîšeesh
went
up
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
after
from
מֵאַֽחֲרֵ֣יmēʾaḥărêmay-ah-huh-RAY
David,
דָוִ֔דdāwidda-VEED
and
followed
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
Sheba
שֶׁ֣בַעšebaʿSHEH-va
the
son
בֶּןbenben
Bichri:
of
בִּכְרִ֑יbikrîbeek-REE
but
the
men
וְאִ֤ישׁwĕʾîšveh-EESH
of
Judah
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
clave
דָּֽבְק֣וּdābĕqûda-veh-KOO
king,
their
unto
בְמַלְכָּ֔םbĕmalkāmveh-mahl-KAHM
from
מִןminmeen
Jordan
הַיַּרְדֵּ֖ןhayyardēnha-yahr-DANE
even
to
וְעַדwĕʿadveh-AD
Jerusalem.
יְרֽוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-ROO-sha-loh-EEM


Tags அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள் யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்
2 Samuel 20:2 in Tamil Concordance 2 Samuel 20:2 in Tamil Interlinear 2 Samuel 20:2 in Tamil Image