Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 20:3 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 20 2 Samuel 20:3

2 சாமுவேல் 20:3
தாவீது எருசலேமிலுள்ள தன்வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
தாவீது எருசலேமிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது, வீட்டைக்காக்க ராஜா வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வரவழைத்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்துப் பராமரித்தான்; அதன்பின்பு அவர்களிடம் அவன் உறவு வைத்துக்கொள்ளவில்லை; அப்படியே அவர்கள் மரணமடைகிற நாட்கள்வரை அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் விதவைகளைப்போல இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சென்றான். தாவீது தன் 10 மனைவியரை வீட்டைக் கவனித்துக்கொள்வதற்காக விட்டுச் சென்றிருந்தான். தாவீது அவர்களை ஒரு தனித்த வீட்டில் வைத்தான். அந்த வீட்டைச் சுற்றிலும் காவலாளரை நியமித்தான். அவர்கள் மரிக்கும்வரைக்கும் அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். தாவீது அப்பெண்களைப் பராமரித்து அவர்களுக்கு உணவளித்தான். ஆனால் அவர்களோடு பாலின உறவுக்கொள்ளவில்லை. அவர்கள் மரிக்கும்வரைக்கும் விதவைகளைப்போல் வாழ்ந்தார்கள்.

Thiru Viviliam
தாவீது எருசலேமிலுள்ள தம் வீட்டுக்கு வந்தார். தம் வீட்டைப் பாதுகாக்க தாம் விட்டுவந்த பத்து வைப்பாட்டியரையும் அழைத்து, பாதுகாப்புள்ள ஒரு வீட்டில் அவர்களை வைத்துத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார். ஆனால், அவர்களோடு உறவு கொள்ளவில்லை. அவர்கள் இறக்கும் வரை காவலில் வைக்கப்பட்டுக் கைம்பெண்களைப்போல் வாழ்ந்தனர்.⒫

2 Samuel 20:22 Samuel 202 Samuel 20:4

King James Version (KJV)
And David came to his house at Jerusalem; and the king took the ten women his concubines, whom he had left to keep the house, and put them in ward, and fed them, but went not in unto them. So they were shut up unto the day of their death, living in widowhood.

American Standard Version (ASV)
And David came to his house at Jerusalem; and the king took the ten women his concubines, whom he had left to keep the house, and put them in ward, and provided them with sustenance, but went not in unto them. So they were shut up unto the day of their death, living in widowhood.

Bible in Basic English (BBE)
And David came to his house at Jerusalem: and the king took the ten women to whom he had given the care of the house, and had them shut up, and gave them the necessaries of life, but did not go near them. So they were shut up till the day of their death, living as widows.

Darby English Bible (DBY)
And David came to his house at Jerusalem; and the king took the ten women, concubines, whom he had left to keep the house, and put them in a house of confinement and maintained them, but did not go in to them. So they were shut up unto the day of their death, living in widowhood.

Webster’s Bible (WBT)
And David came to his house at Jerusalem; and the king took the ten women his concubines, whom he had left to keep the house, and put them in custody, and fed them, but went not in to them. So they were shut up to the day of their death, living in widowhood.

World English Bible (WEB)
David came to his house at Jerusalem; and the king took the ten women his concubines, whom he had left to keep the house, and put them in custody, and provided them with sustenance, but didn’t go in to them. So they were shut up to the day of their death, living in widowhood.

Young’s Literal Translation (YLT)
And David cometh in unto his house at Jerusalem, and the king taketh the ten women-concubines — whom he had left to keep the house, and putteth them in a house of ward, and sustaineth them, and unto them he hath not gone in, and they are shut up unto the day of their death, in widowhood living.

2 சாமுவேல் 2 Samuel 20:3
தாவீது எருசலேமிலுள்ள தன்வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்.
And David came to his house at Jerusalem; and the king took the ten women his concubines, whom he had left to keep the house, and put them in ward, and fed them, but went not in unto them. So they were shut up unto the day of their death, living in widowhood.

And
David
וַיָּבֹ֨אwayyābōʾva-ya-VOH
came
דָוִ֣דdāwidda-VEED
to
אֶלʾelel
his
house
בֵּיתוֹ֮bêtôbay-TOH
Jerusalem;
at
יְרֽוּשָׁלִַם֒yĕrûšālaimyeh-roo-sha-la-EEM
and
the
king
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
took
הַמֶּ֡לֶךְhammelekha-MEH-lek

אֵ֣תʾētate
ten
the
עֶֽשֶׂרʿeśerEH-ser
women
נָשִׁ֣ים׀nāšîmna-SHEEM
his
concubines,
פִּֽלַגְשִׁ֡יםpilagšîmpee-lahɡ-SHEEM
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
left
had
he
הִנִּיחַ֩hinnîḥahee-nee-HA
to
keep
לִשְׁמֹ֨רlišmōrleesh-MORE
the
house,
הַבַּ֜יִתhabbayitha-BA-yeet
put
and
וַֽיִּתְּנֵ֤םwayyittĕnēmva-yee-teh-NAME
them
in
ward,
בֵּיתbêtbate

מִשְׁמֶ֙רֶת֙mišmeretmeesh-MEH-RET
and
fed
וַֽיְכַלְכְּלֵ֔םwaykalkĕlēmva-hahl-keh-LAME
in
went
but
them,
וַֽאֲלֵיהֶ֖םwaʾălêhemva-uh-lay-HEM
not
לֹאlōʾloh
unto
בָ֑אbāʾva
were
they
So
them.
וַתִּֽהְיֶ֧ינָהwattihĕyênâva-tee-heh-YAY-na
shut
up
צְרֻר֛וֹתṣĕrurôttseh-roo-ROTE
unto
עַדʿadad
day
the
י֥וֹםyômyome
of
their
death,
מֻתָ֖ןmutānmoo-TAHN
living
אַלְמְנ֥וּתʾalmĕnûtal-meh-NOOT
in
widowhood.
חַיּֽוּת׃ḥayyûtha-yoot


Tags தாவீது எருசலேமிலுள்ள தன்வீட்டுக்கு வந்தபோது வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான் அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்
2 Samuel 20:3 in Tamil Concordance 2 Samuel 20:3 in Tamil Interlinear 2 Samuel 20:3 in Tamil Image