2 சாமுவேல் 20:8
அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.
Tamil Indian Revised Version
அவர்கள் கிபியோனின் பக்கத்தில் இருக்கிற பெரிய பாறை அருகில் வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிராக வந்தான்; யோவாபோ, தான் அணிந்துகொண்டிருக்கிற தன்னுடைய சட்டையின்மேல் ஒரு வாரைக் கட்டியிருந்தான்; அதில் உறையோடு ஒரு பட்டயம் அவன் இடுப்பில் தொங்கினது; அவன் புறப்படும்போது அது விழுந்தது.
Tamil Easy Reading Version
கிபியோனிலுள்ள பெரும்பாறை அருகே யோவாபும் அவனது படையும் வந்தபோது. அவர்களை சந்திப்பதற்கு அமாசா அங்கு வந்தான். யோவாப் சீருடை அணிந்திருந்தான். யோவாப் கட்டியிருந்த கச்சைக்குள் உறையில் தன் வாளை வைத்திருந்தான். யோவாப் அமாசாவை சந்திக்க நடந்து சென்றபோது யோவாபின் வாள் உறையிலிருந்து வெளியே விழுந்தது. யோவாப் வாளை எடுத்துக் கையில் ஏந்தியிருந்தான்.
Thiru Viviliam
அவர்கள் கிபயோனிலுள்ள பெருங்கல் அருகே வந்தனர். அமாசா அவர்கள் முன்பாக வந்தான். யோவாபு தாம் உடுத்தியிருந்த போருடைமீது ஒரு கச்சை கட்டியிருந்தார். அதிலே உறையோடு கூடிய ஒரு குறுவாள் செருகப்பட்டிருந்தது. அவர் முன்னால் சென்றபோது அது கீழே வீழ்ந்தது.
Title
யோவாப் அமாசாவைக் கொல்கிறான்
King James Version (KJV)
When they were at the great stone which is in Gibeon, Amasa went before them. And Joab’s garment that he had put on was girded unto him, and upon it a girdle with a sword fastened upon his loins in the sheath thereof; and as he went forth it fell out.
American Standard Version (ASV)
When they were at the great stone which is in Gibeon, Amasa came to meet them. And Joab was girded with his apparel of war that he had put on, and thereon was a girdle with a sword fastened upon his loins in the sheath thereof; and as he went forth it fell out.
Bible in Basic English (BBE)
When they were at the great stone which is in Gibeon, Amasa came face to face with them. Now Joab had on his war-dress, and round him a band from which his sword was hanging in its cover; and while he was walking, it came out, falling to the earth.
Darby English Bible (DBY)
When they were at the great stone which is in Gibeon, Amasa came before them. And Joab was girded with his coat, his dress, and upon it was the girdle of the sword which was fastened on his loins in its sheath; and as he went forth it fell out.
Webster’s Bible (WBT)
When they were at the great stone which is in Gibeon, Amasa went before them. And Joab’s garment that he had put on was girded to him, and upon it a girdle with a sword fastened upon his loins in its sheath; and as he went forth it fell out.
World English Bible (WEB)
When they were at the great stone which is in Gibeon, Amasa came to meet them. Joab was girded with his apparel of war that he had put on, and thereon was a sash with a sword fastened on his loins in the sheath of it; and as he went forth it fell out.
Young’s Literal Translation (YLT)
they `are’ near the great stone that `is’ in Gibeon, and Amasa hath gone before them, and Joab `is’ girded; his long robe he hath put on him, and upon it a girdle — a sword `is’ fastened upon his loins in its sheath; and he hath gone out, and it falleth.
2 சாமுவேல் 2 Samuel 20:8
அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.
When they were at the great stone which is in Gibeon, Amasa went before them. And Joab's garment that he had put on was girded unto him, and upon it a girdle with a sword fastened upon his loins in the sheath thereof; and as he went forth it fell out.
| When they | הֵ֗ם | hēm | hame |
| were at | עִם | ʿim | eem |
| the great | הָאֶ֤בֶן | hāʾeben | ha-EH-ven |
| stone | הַגְּדוֹלָה֙ | haggĕdôlāh | ha-ɡeh-doh-LA |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| is in Gibeon, | בְּגִבְע֔וֹן | bĕgibʿôn | beh-ɡeev-ONE |
| Amasa | וַֽעֲמָשָׂ֖א | waʿămāśāʾ | va-uh-ma-SA |
| went | בָּ֣א | bāʾ | ba |
| before | לִפְנֵיהֶ֑ם | lipnêhem | leef-nay-HEM |
| them. And Joab's | וְיוֹאָ֞ב | wĕyôʾāb | veh-yoh-AV |
| garment | חָג֣וּר׀ | ḥāgûr | ha-ɡOOR |
| on put had he that | מִדּ֣וֹ | middô | MEE-doh |
| was girded | לְבֻשׁ֗וּ | lĕbušû | leh-voo-SHOO |
| upon and him, unto | וְעָלָ֞ו | wĕʿālāw | veh-ah-LAHV |
| it a girdle | חֲג֥וֹר | ḥăgôr | huh-ɡORE |
| sword a with | חֶ֙רֶב֙ | ḥereb | HEH-REV |
| fastened | מְצֻמֶּ֤דֶת | mĕṣummedet | meh-tsoo-MEH-det |
| upon | עַל | ʿal | al |
| his loins | מָתְנָיו֙ | motnāyw | mote-nav |
| sheath the in | בְּתַעְרָ֔הּ | bĕtaʿrāh | beh-ta-RA |
| thereof; and as he | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| forth went | יָצָ֖א | yāṣāʾ | ya-TSA |
| it fell out. | וַתִּפֹּֽל׃ | wattippōl | va-tee-POLE |
Tags அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான் யோவாபோ தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான் அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று அவன் புறப்படுகையில் அது விழுந்தது
2 Samuel 20:8 in Tamil Concordance 2 Samuel 20:8 in Tamil Interlinear 2 Samuel 20:8 in Tamil Image