2 சாமுவேல் 22:18
என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.
Tamil Indian Revised Version
என்னைவிட பெலவானாக இருந்த என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார்.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் என்னைவிட பலமானவர்கள். அவர்கள் என்னை வெறுத்தார்கள். என் பகைவர்கள் என்னை வெல்லக் கூடியவர்கள்! எனவே தேவன் தாமே என்னை பாதுகாத்தார்.
Thiru Viviliam
⁽என் வலிமைமிகு எதிரியிடமிருந்து␢ அவர் என்னை விடுவித்தார்.␢ என்னைவிட வலிமைமிகு␢ பகைவரிடமிருந்து என்னைப்␢ பாதுகாத்தார்.⁾
King James Version (KJV)
He delivered me from my strong enemy, and from them that hated me: for they were too strong for me.
American Standard Version (ASV)
He delivered me from my strong enemy, From them that hated me; for they were too mighty for me.
Bible in Basic English (BBE)
He made me free from my strong hater, from those who were against me, because they were stronger than I.
Darby English Bible (DBY)
He delivered me from my strong enemy, From them that hated me; For they were mightier than I.
Webster’s Bible (WBT)
He delivered me from my strong enemy, from them that hated me: for they were too strong for me.
World English Bible (WEB)
He delivered me from my strong enemy, From those who hated me; for they were too mighty for me.
Young’s Literal Translation (YLT)
He delivereth me from my strong enemy, From those hating me, For they were stronger than I.
2 சாமுவேல் 2 Samuel 22:18
என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.
He delivered me from my strong enemy, and from them that hated me: for they were too strong for me.
| He delivered | יַצִּילֵ֕נִי | yaṣṣîlēnî | ya-tsee-LAY-nee |
| me from my strong | מֵאֹֽיְבִ֖י | mēʾōyĕbî | may-oh-yeh-VEE |
| enemy, | עָ֑ז | ʿāz | az |
| hated that them from and | מִשֹּׂ֣נְאַ֔י | miśśōnĕʾay | mee-SOH-neh-AI |
| me: for | כִּ֥י | kî | kee |
| strong too were they | אָֽמְצ֖וּ | ʾāmĕṣû | ah-meh-TSOO |
| for | מִמֶּֽנִּי׃ | mimmennî | mee-MEH-nee |
Tags என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்
2 Samuel 22:18 in Tamil Concordance 2 Samuel 22:18 in Tamil Interlinear 2 Samuel 22:18 in Tamil Image