Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 22:35 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 22 2 Samuel 22:35

2 சாமுவேல் 22:35
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

Tamil Indian Revised Version
வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குகிறார்.

Tamil Easy Reading Version
தேவன் என்னைப் போருக்குப் பயிற்சி தருகிறார். அதனால் என் கைகள் சக்தி வாய்ந்த அம்புகளைச் செலுத்த முடியும்.

Thiru Viviliam
⁽போருக்கு என்னை அவர்␢ பழக்குகின்றார்; எனவே, வெண்கல␢ வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!⁾

2 Samuel 22:342 Samuel 222 Samuel 22:36

King James Version (KJV)
He teacheth my hands to war; so that a bow of steel is broken by mine arms.

American Standard Version (ASV)
He teacheth my hands to war, So that mine arms do bend a bow of brass.

Bible in Basic English (BBE)
He makes my hands expert in war, so that a bow of brass is bent by my arms.

Darby English Bible (DBY)
He teacheth my hands to war, And mine arms bend a bow of brass.

Webster’s Bible (WBT)
He teacheth my hands to war; so that a bow of steel is broken by my arms.

World English Bible (WEB)
He teaches my hands to war, So that my arms do bend a bow of brass.

Young’s Literal Translation (YLT)
Teaching my hands for battle, And brought down was a bow of brass by mine arms,

2 சாமுவேல் 2 Samuel 22:35
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
He teacheth my hands to war; so that a bow of steel is broken by mine arms.

He
teacheth
מְלַמֵּ֥דmĕlammēdmeh-la-MADE
my
hands
יָדַ֖יyādayya-DAI
to
war;
לַמִּלְחָמָ֑הlammilḥāmâla-meel-ha-MA
bow
a
that
so
וְנִחַ֥תwĕniḥatveh-nee-HAHT
of
steel
קֶֽשֶׁתqešetKEH-shet
is
broken
נְחוּשָׁ֖הnĕḥûšâneh-hoo-SHA
by
mine
arms.
זְרֹֽעֹתָֽי׃zĕrōʿōtāyzeh-ROH-oh-TAI


Tags வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்
2 Samuel 22:35 in Tamil Concordance 2 Samuel 22:35 in Tamil Interlinear 2 Samuel 22:35 in Tamil Image