2 சாமுவேல் 23:12
இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.
Tamil Indian Revised Version
இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடத்தினார்.
Tamil Easy Reading Version
ஆனால் சம்மா போர்களத்தின் நடுவில் நின்று தாங்கிக்கொண்டான். அவன் பெலிஸ்தரை வென்றான். அன்று கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார்.
Thiru Viviliam
அப்போது அவன் வயல் நடுவே நின்று அதைப் பாதுகாத்தான்; பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினான். ஆண்டவர் மாபெரும் வெற்றியைத் தந்தார்.⒫
King James Version (KJV)
But he stood in the midst of the ground, and defended it, and slew the Philistines: and the LORD wrought a great victory.
American Standard Version (ASV)
But he stood in the midst of the plot, and defended it, and slew the Philistines; and Jehovah wrought a great victory.
Bible in Basic English (BBE)
But he kept his place in the middle of the bit of land, and kept back their attack and overcame the Philistines: and the Lord gave a great salvation.
Darby English Bible (DBY)
and he stood in the midst of the plot and delivered it, and smote the Philistines, and Jehovah wrought a great deliverance.
Webster’s Bible (WBT)
But he stood in the midst of the ground, and defended it, and slew the Philistines: and the LORD wrought a great victory.
World English Bible (WEB)
But he stood in the midst of the plot, and defended it, and killed the Philistines; and Yahweh worked a great victory.
Young’s Literal Translation (YLT)
and he stationeth himself in the midst of the portion, and delivereth it, and smiteth the Philistines, and Jehovah worketh a great salvation.
2 சாமுவேல் 2 Samuel 23:12
இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.
But he stood in the midst of the ground, and defended it, and slew the Philistines: and the LORD wrought a great victory.
| But he stood | וַיִּתְיַצֵּ֤ב | wayyityaṣṣēb | va-yeet-ya-TSAVE |
| in the midst | בְּתוֹךְ | bĕtôk | beh-TOKE |
| ground, the of | הַֽחֶלְקָה֙ | haḥelqāh | ha-hel-KA |
| and defended | וַיַּצִּילֶ֔הָ | wayyaṣṣîlehā | va-ya-tsee-LEH-ha |
| slew and it, | וַיַּ֖ךְ | wayyak | va-YAHK |
| אֶת | ʾet | et | |
| the Philistines: | פְּלִשְׁתִּ֑ים | pĕlištîm | peh-leesh-TEEM |
| Lord the and | וַיַּ֥עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| wrought | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| a great | תְּשׁוּעָ֥ה | tĕšûʿâ | teh-shoo-AH |
| victory. | גְדוֹלָֽה׃ | gĕdôlâ | ɡeh-doh-LA |
Tags இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான் அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்
2 Samuel 23:12 in Tamil Concordance 2 Samuel 23:12 in Tamil Interlinear 2 Samuel 23:12 in Tamil Image