Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 23:21 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 23 2 Samuel 23:21

2 சாமுவேல் 23:21
அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.

Tamil Indian Revised Version
அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான்.

Tamil Easy Reading Version
பெனாயா ஒரு மிகப் பெரிய எகிப்திய வீரனையும் கொன்றான். எகிப்தியனின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. பெனாயா கையில் ஒரு தடி மட்டுமே இருந்தது. ஆனால் பெனாயா எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து எடுத்தான். எகிப்தியனின் ஈட்டியாலேயே பெனாயா அவனைக் கொன்றான்.

Thiru Viviliam
உருவில் பெரிய ஒரு எகிப்தியனை அவன் கொன்று போட்டான். ஈட்டியைக் கையில் கொண்டிருந்த அந்த எகிப்தியனிடம் இவன் ஒரு கோலோடு சென்று, ஈட்டியை அவன் கையிலிருந்து பிடுங்கினான். பின் அவன் ஈட்டியைக் கொண்டே அவனைக் கொன்றான்.

2 Samuel 23:202 Samuel 232 Samuel 23:22

King James Version (KJV)
And he slew an Egyptian, a goodly man: and the Egyptian had a spear in his hand; but he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian’s hand, and slew him with his own spear.

American Standard Version (ASV)
And he slew an Egyptian, a goodly man: and the Egyptian had a spear in his hand; but he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian’s hand, and slew him with his own spear.

Bible in Basic English (BBE)
And he made an attack on an Egyptian, a tall man: and the Egyptian had a spear in his hand; but he went down to him with a stick, and pulling the spear out of the hands of the Egyptian, put him to death with that same spear.

Darby English Bible (DBY)
He also smote the Egyptian, an imposing man: and the Egyptian had a spear in his hand; and he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian’s hand, and slew him with his own spear.

Webster’s Bible (WBT)
And he slew an Egyptian, a goodly man: and the Egyptian had a spear in his hand; but he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian’s hand, and slew him with his own spear.

World English Bible (WEB)
He killed an Egyptian, a goodly man: and the Egyptian had a spear in his hand; but he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian’s hand, and killed him with his own spear.

Young’s Literal Translation (YLT)
And he hath smitten the Egyptian man, a man of appearance, and in the hand of the Egyptian `is’ a spear, and he goeth down unto him with a rod, and taketh violently away the spear out of the hand of the Egyptian, and slayeth him with his own spear.

2 சாமுவேல் 2 Samuel 23:21
அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
And he slew an Egyptian, a goodly man: and the Egyptian had a spear in his hand; but he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian's hand, and slew him with his own spear.

And
he
וְהוּאwĕhûʾveh-HOO
slew
הִכָּה֩hikkāhhee-KA

אֶתʾetet
Egyptian,
an
אִ֨ישׁʾîšeesh
a
goodly
מִצְרִ֜יmiṣrîmeets-REE
man:
אִ֣שׁרʾišrEESH-r
Egyptian
the
and
מַרְאֶ֗הmarʾemahr-EH
had
a
spear
וּבְיַ֤דûbĕyadoo-veh-YAHD
hand;
his
in
הַמִּצְרִי֙hammiṣriyha-meets-REE
but
he
went
down
חֲנִ֔יתḥănîthuh-NEET
to
וַיֵּ֥רֶדwayyēredva-YAY-red
him
with
a
staff,
אֵלָ֖יוʾēlāyway-LAV
plucked
and
בַּשָּׁ֑בֶטbaššābeṭba-SHA-vet

וַיִּגְזֹ֤לwayyigzōlva-yeeɡ-ZOLE
the
spear
אֶֽתʾetet
Egyptian's
the
of
out
הַחֲנִית֙haḥănîtha-huh-NEET
hand,
מִיַּ֣דmiyyadmee-YAHD
and
slew
הַמִּצְרִ֔יhammiṣrîha-meets-REE
own
his
with
him
spear.
וַיַּֽהַרְגֵ֖הוּwayyahargēhûva-ya-hahr-ɡAY-hoo
בַּֽחֲנִיתֽוֹ׃baḥănîtôBA-huh-nee-TOH


Tags அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான் அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில் இவன் ஒரு தடியைப்பிடித்து அவனிடத்தில் போய் அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்
2 Samuel 23:21 in Tamil Concordance 2 Samuel 23:21 in Tamil Interlinear 2 Samuel 23:21 in Tamil Image