Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 23:22 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 23 2 Samuel 23:22

2 சாமுவேல் 23:22
இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
யோய்தாவின் மகன் பெனாயா அத்தகைய பல துணிவான செயல்களைச் செய்தான். முப்பெரும் வீரர்களைப் போன்று பெனாயா புகழ் பெற்றவன்.

Thiru Viviliam
யோயாதாவின் மகன் பெனாயா இவற்றைச் செய்து, முதல் மூவருக்கு இணையாகப் பெயர் பெற்றுத் திகழ்ந்தான்.

2 Samuel 23:212 Samuel 232 Samuel 23:23

King James Version (KJV)
These things did Benaiah the son of Jehoiada, and had the name among three mighty men.

American Standard Version (ASV)
These things did Benaiah the son of Jehoiada, and had a name among the three mighty men.

Bible in Basic English (BBE)
These were the acts of Benaiah, the son of Jehoiada, who had a great name among the thirty men of war.

Darby English Bible (DBY)
These things did Benaiah the son of Jehoiada, and he had a name among the three mighty men.

Webster’s Bible (WBT)
These things did Benaiah the son of Jehoiada, and had a name among three mighty men.

World English Bible (WEB)
These things did Benaiah the son of Jehoiada, and had a name among the three mighty men.

Young’s Literal Translation (YLT)
These `things’ hath Benaiah son of Jehoiada done, and hath a name among three mighty.

2 சாமுவேல் 2 Samuel 23:22
இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.
These things did Benaiah the son of Jehoiada, and had the name among three mighty men.

These
אֵ֣לֶּהʾēlleA-leh
things
did
עָשָׂ֔הʿāśâah-SA
Benaiah
בְּנָיָ֖הוּbĕnāyāhûbeh-na-YA-hoo
son
the
בֶּןbenben
of
Jehoiada,
יְהֽוֹיָדָ֑עyĕhôyādāʿyeh-hoh-ya-DA
name
the
had
and
וְלוֹwĕlôveh-LOH
among
three
שֵׁ֖םšēmshame
mighty
men.
בִּשְׁלֹשָׁ֥הbišlōšâbeesh-loh-SHA
הַגִּבֹּרִֽים׃haggibbōrîmha-ɡee-boh-REEM


Tags இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால் மூன்று பராக்கிரமசலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்
2 Samuel 23:22 in Tamil Concordance 2 Samuel 23:22 in Tamil Interlinear 2 Samuel 23:22 in Tamil Image