Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 23:9 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 23 2 Samuel 23:9

2 சாமுவேல் 23:9
இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
இவனுக்குப் பின் அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார் குறிப்பிடத்தக்கவன். பெலிஸ்தரை எதிர்த்தபோது தாவீதோடிருந்த மூன்று பெரும் வீரர்களில் எலெயாசாரும் ஒருவன். அவர்கள் போருக்கு ஓரிடத்தில் குழுமியிருந்தனர். ஆனால் இஸ்ரவேல் வீரர்கள் ஓடிப்போய்விட்டனர்.

Thiru Viviliam
அவனுக்கு அடுத்தவன் அகோகிக்குப் பிறந்த தோதோவின் மகன் எலியாசர். போரிடுமாறு ஒன்று திரண்டு வந்த பெலிஸ்தியரை எதிர்த்துச் சென்றபோது தாவீதுடன் இருந்த வலிமைமிகு வீரர் மூவருள் ஒருவன் அவன். முதலில் இஸ்ரயேலர் பின்வாங்கினர்.

2 Samuel 23:82 Samuel 232 Samuel 23:10

King James Version (KJV)
And after him was Eleazar the son of Dodo the Ahohite, one of the three mighty men with David, when they defied the Philistines that were there gathered together to battle, and the men of Israel were gone away:

American Standard Version (ASV)
And after him was Eleazar the son of Dodai the son of an Ahohite, one of the three mighty men with David, when they defied the Philistines that were there gathered together to battle, and the men of Israel were gone away.

Bible in Basic English (BBE)
After him was Eleazar, the son of Dodai the Ahohite, one of the three great fighters, who was with David in Pas-dammim when the Philistines came together there for the fight; and when the men of Israel had gone in flight,

Darby English Bible (DBY)
And after him, Eleazar the son of Dodo the son of an Ahohite: he was one of the three mighty men with David, when they had defied the Philistines that were there gathered together to battle, and the men of Israel were gone up.

Webster’s Bible (WBT)
And after him was Eleazar the son of Dodo the Ahohite, one of the three mighty men with David, when they defied the Philistines that were there assembled to battle, and the men of Israel had gone away:

World English Bible (WEB)
After him was Eleazar the son of Dodai the son of an Ahohite, one of the three mighty men with David, when they defied the Philistines who were there gathered together to battle, and the men of Israel were gone away.

Young’s Literal Translation (YLT)
And after him `is’ Eleazar son of Dodo, son of Ahohi, of the three mighty men with David; in their exposing themselves among the Philistines — they have been gathered there to battle, and the men of Israel go up —

2 சாமுவேல் 2 Samuel 23:9
இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.
And after him was Eleazar the son of Dodo the Ahohite, one of the three mighty men with David, when they defied the Philistines that were there gathered together to battle, and the men of Israel were gone away:

And
after
וְאַֽחֲרָ֛וwĕʾaḥărāwveh-ah-huh-RAHV
him
was
Eleazar
אֶלְעָזָ֥רʾelʿāzārel-ah-ZAHR
son
the
בֶּןbenben
of
Dodo
דֹּד֖יֹdōdyōDODE-yoh
Ahohite,
the
בֶּןbenben

אֲחֹחִ֑יʾăḥōḥîuh-hoh-HEE
three
the
of
one
בִּשְׁלֹשָׁ֨הbišlōšâbeesh-loh-SHA
mighty
men
גִּבֹּרִ֜יםgibbōrîmɡee-boh-REEM
with
עִםʿimeem
David,
דָּוִ֗דdāwidda-VEED
defied
they
when
בְּחָֽרְפָ֤םbĕḥārĕpāmbeh-ha-reh-FAHM
the
Philistines
בַּפְּלִשְׁתִּיםbappĕlištîmba-peh-leesh-TEEM
that
were
there
נֶֽאֶסְפוּneʾespûNEH-es-foo
gathered
together
שָׁ֣םšāmshahm
battle,
to
לַמִּלְחָמָ֔הlammilḥāmâla-meel-ha-MA
and
the
men
וַֽיַּעֲל֖וּwayyaʿălûva-ya-uh-LOO
of
Israel
אִ֥ישׁʾîšeesh
were
gone
away:
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags இவனுக்கு இரண்டாவது அகோயின் குமரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன் இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில் தாவீதோடே இருந்து பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்
2 Samuel 23:9 in Tamil Concordance 2 Samuel 23:9 in Tamil Interlinear 2 Samuel 23:9 in Tamil Image