Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:17 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:17

2 சாமுவேல் 3:17
அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடே பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு நீங்கள் அநேகநாளாய்த் தேடினீர்களே.

Tamil Indian Revised Version
அப்னேர் இஸ்ரவேலின் மூப்பர்களோடு பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படி நீங்கள் அநேகநாட்களாகத் தேடினீர்களே.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் தலைவர்களுக்கு அப்னேர் செய்தி சொல்லியனுப்பினான். அவன், “நீங்கள் தாவீதை அரசனாக ஆக்கக் காத்திருக்கிறீர்கள்.

Thiru Viviliam
அப்னேர் இஸ்ரயேலின் பெரியோர்களிடம் இவ்வாறு பேசினான்: “தாவீது உங்கள்மீது ஆட்சி செய்ய வேண்டுமென்று கடந்த சில நாள்களாக நீங்கள் விரும்பிக்கொண்டிருந்தீர்கள்.

Title
தாவீதுக்கு உதவுவதாக அப்னேரின் உறுதி

2 Samuel 3:162 Samuel 32 Samuel 3:18

King James Version (KJV)
And Abner had communication with the elders of Israel, saying, Ye sought for David in times past to be king over you:

American Standard Version (ASV)
And Abner had communication with the elders of Israel, saying, In times past ye sought for David to be king over you:

Bible in Basic English (BBE)
Then Abner had a talk with the chief men of Israel, saying, In the past it was your desire to make David your king: so now, do it:

Darby English Bible (DBY)
Now Abner had communicated with the elders of Israel, saying, Ye sought for David aforetime to be king over you;

Webster’s Bible (WBT)
And Abner had communication with the elders of Israel, saying, Ye sought for David in times past to be king over you:

World English Bible (WEB)
Abner had communication with the elders of Israel, saying, In times past you sought for David to be king over you:

Young’s Literal Translation (YLT)
And the word of Abner was with the elders of Israel, saying, `Heretofore ye have been seeking David for king over you,

2 சாமுவேல் 2 Samuel 3:17
அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடே பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு நீங்கள் அநேகநாளாய்த் தேடினீர்களே.
And Abner had communication with the elders of Israel, saying, Ye sought for David in times past to be king over you:

And
Abner
וּדְבַרûdĕbaroo-deh-VAHR
had
אַבְנֵ֣רʾabnērav-NARE
communication
הָיָ֔הhāyâha-YA
with
עִםʿimeem
the
elders
זִקְנֵ֥יziqnêzeek-NAY
Israel,
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Ye
sought
גַּםgamɡahm

תְּמוֹל֙tĕmôlteh-MOLE

for
גַּםgamɡahm
David
שִׁלְשֹׁ֔םšilšōmsheel-SHOME
in
times
הֱיִיתֶ֞םhĕyîtemhay-yee-TEM

מְבַקְשִׁ֧יםmĕbaqšîmmeh-vahk-SHEEM
past
אֶתʾetet

דָּוִ֛דdāwidda-VEED
to
be
king
לְמֶ֖לֶךְlĕmelekleh-MEH-lek
over
עֲלֵיכֶֽם׃ʿălêkemuh-lay-HEM


Tags அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடே பேசி தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு நீங்கள் அநேகநாளாய்த் தேடினீர்களே
2 Samuel 3:17 in Tamil Concordance 2 Samuel 3:17 in Tamil Interlinear 2 Samuel 3:17 in Tamil Image