Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:20 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:20

2 சாமுவேல் 3:20
அப்னேரும் அவனோடேகூட இருபது; பேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்.

Tamil Indian Revised Version
அப்னேரும், அவனோடு இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடு வந்த மனிதர்களுக்கும் விருந்துசெய்தான்.

Tamil Easy Reading Version
பின்பு எப்ரோனிலிருந்த தாவீதிடம் அப்னேர் வந்தான். அவன் தன்னோடு 20 பேரை அழைத்து வந்திருந்தான். அப்னேருக்கும் அவனோடு வந்த ஆட்களுக்கும் தாவீது விருந்தளித்தான்.

Thiru Viviliam
அப்னேர் இருபது ஆள்களோடு தாவீதைக் காண எபிரோன் வந்தான். அப்னேருக்கும் அவனோடு இருந்த ஆள்களுக்கும் தாவீது விருந்து படைத்தார்.

2 Samuel 3:192 Samuel 32 Samuel 3:21

King James Version (KJV)
So Abner came to David to Hebron, and twenty men with him. And David made Abner and the men that were with him a feast.

American Standard Version (ASV)
So Abner came to David to Hebron, and twenty men with him. And David made Abner and the men that were with him a feast.

Bible in Basic English (BBE)
So Abner, with twenty men, came to Hebron, to David. And David made a feast for Abner and the men who were with him.

Darby English Bible (DBY)
So Abner came to David to Hebron, and twenty men with him. And David made Abner and the men that were with him a repast.

Webster’s Bible (WBT)
So Abner came to David in Hebron, and twenty men with him: and David made Abner and the men that were with him, a feast.

World English Bible (WEB)
So Abner came to David to Hebron, and twenty men with him. David made Abner and the men who were with him a feast.

Young’s Literal Translation (YLT)
and Abner cometh in unto David, to Hebron, and with him twenty men, and David maketh for Abner, and for the men who `are’ with him, a banquet.

2 சாமுவேல் 2 Samuel 3:20
அப்னேரும் அவனோடேகூட இருபது; பேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்.
So Abner came to David to Hebron, and twenty men with him. And David made Abner and the men that were with him a feast.

So
Abner
וַיָּבֹ֨אwayyābōʾva-ya-VOH
came
אַבְנֵ֤רʾabnērav-NARE
to
אֶלʾelel
David
דָּוִד֙dāwidda-VEED
Hebron,
to
חֶבְר֔וֹןḥebrônhev-RONE
and
twenty
וְאִתּ֖וֹwĕʾittôveh-EE-toh
men
עֶשְׂרִ֣יםʿeśrîmes-REEM
with
אֲנָשִׁ֑יםʾănāšîmuh-na-SHEEM
David
And
him.
וַיַּ֨עַשׂwayyaʿaśva-YA-as
made
דָּוִ֧דdāwidda-VEED
Abner
לְאַבְנֵ֛רlĕʾabnērleh-av-NARE
and
the
men
וְלַֽאֲנָשִׁ֥יםwĕlaʾănāšîmveh-la-uh-na-SHEEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
were
with
אִתּ֖וֹʾittôEE-toh
him
a
feast.
מִשְׁתֶּֽה׃mištemeesh-TEH


Tags அப்னேரும் அவனோடேகூட இருபது பேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது தாவீது அப்னேருக்கும் அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்
2 Samuel 3:20 in Tamil Concordance 2 Samuel 3:20 in Tamil Interlinear 2 Samuel 3:20 in Tamil Image