2 சாமுவேல் 3:22
தாவீதின் சேவகரும் யோவாபும் அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு தண்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதினிடத்தில் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போய்விட்டான்.
Tamil Indian Revised Version
தாவீதின் வீரர்களும் யோவாபும் அநேக பொருட்களைக் கொள்ளையிட்டு, படையிலிருந்து கொண்டு வந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதிடம் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடு போய்விட்டான்.
Tamil Easy Reading Version
யோவாபும் தாவீதின் அதிகாரிகளும் யுத்தத்திலிருந்து திரும்பினார்கள். பகைவரிடமிருந்து எடுத்த பல பொருட்கள் அவர்களிடமிருந்தன. அப்போதுதான் அப்னேர் தாவீதிடமிருந்து சமாதானமாய் புறப்பட்டுச் சென்றிருந்தான். ஆதலால் அந்நேரம் எப்ரோனில் தாவீதோடு அப்னேர் இருக்கவில்லை
Thiru Viviliam
அப்போது தாவீதின் பணியாளர்களும் யோவாபும் கொள்ளையடித்துத் திரும்பினர். தங்களோடு மிகுதியான கொள்ளைப் பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். அச்சமயம் அப்னேர் தாவீதோடு எபிரோனில் இல்லை. ஏனெனில், ஏற்கனவே அவர் வழியனுப்பப்பட்டுப் பாதுகாப்புடன் சென்றுவிட்டான்.
Title
அப்னேரின் மரணம்
Other Title
அப்னேர் கொலை செய்யப்படல்
King James Version (KJV)
And, behold, the servants of David and Joab came from pursuing a troop, and brought in a great spoil with them: but Abner was not with David in Hebron; for he had sent him away, and he was gone in peace.
American Standard Version (ASV)
And, behold, the servants of David and Joab came from a foray, and brought in a great spoil with them: but Abner was not with David in Hebron; for he had sent him away, and he was gone in peace.
Bible in Basic English (BBE)
Now the servants of David and Joab had been out attacking a band of armed men, and they came back with a great store of goods taken in the fight: but Abner was no longer in Hebron with David, for he had sent him away and he had gone in peace.
Darby English Bible (DBY)
And behold, the servants of David and Joab came from an expedition, and brought in a great spoil with them; but Abner was no longer with David in Hebron, for he had sent him away, and he had gone in peace.
Webster’s Bible (WBT)
And behold, the servants of David and Joab came from pursuing a troop, and brought in a great spoil with them: but Abner was not with David in Hebron; for he had sent him away, and he had gone in peace.
World English Bible (WEB)
Behold, the servants of David and Joab came from a foray, and brought in a great spoil with them: but Abner was not with David in Hebron; for he had sent him away, and he was gone in peace.
Young’s Literal Translation (YLT)
And lo, the servants of David, and Joab, have come from the troop, and much spoil have brought with them, and Abner is not with David in Hebron, for he hath sent him away, and he goeth in peace;
2 சாமுவேல் 2 Samuel 3:22
தாவீதின் சேவகரும் யோவாபும் அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு தண்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதினிடத்தில் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போய்விட்டான்.
And, behold, the servants of David and Joab came from pursuing a troop, and brought in a great spoil with them: but Abner was not with David in Hebron; for he had sent him away, and he was gone in peace.
| And, behold, | וְהִנֵּה֩ | wĕhinnēh | veh-hee-NAY |
| the servants | עַבְדֵ֨י | ʿabdê | av-DAY |
| David of | דָוִ֤ד | dāwid | da-VEED |
| and Joab | וְיוֹאָב֙ | wĕyôʾāb | veh-yoh-AV |
| came | בָּ֣א | bāʾ | ba |
| troop, a pursuing from | מֵֽהַגְּד֔וּד | mēhaggĕdûd | may-ha-ɡeh-DOOD |
| and brought in | וְשָׁלָ֥ל | wĕšālāl | veh-sha-LAHL |
| great a | רָ֖ב | rāb | rahv |
| spoil | עִמָּ֣ם | ʿimmām | ee-MAHM |
| with | הֵבִ֑יאוּ | hēbîʾû | hay-VEE-oo |
| Abner but them: | וְאַבְנֵ֗ר | wĕʾabnēr | veh-av-NARE |
| was not | אֵינֶ֤נּוּ | ʾênennû | ay-NEH-noo |
| with | עִם | ʿim | eem |
| David | דָּוִד֙ | dāwid | da-VEED |
| Hebron; in | בְּחֶבְר֔וֹן | bĕḥebrôn | beh-hev-RONE |
| for | כִּ֥י | kî | kee |
| away, him sent had he | שִׁלְּח֖וֹ | šillĕḥô | shee-leh-HOH |
| and he was gone | וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| in peace. | בְּשָׁלֽוֹם׃ | bĕšālôm | beh-sha-LOME |
Tags தாவீதின் சேவகரும் யோவாபும் அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு தண்டிலிருந்து கொண்டுவந்தார்கள் அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதினிடத்தில் இல்லை அவனை அனுப்பிவிட்டான் அவன் சமாதானத்தோடே போய்விட்டான்
2 Samuel 3:22 in Tamil Concordance 2 Samuel 3:22 in Tamil Interlinear 2 Samuel 3:22 in Tamil Image