Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:23 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:23

2 சாமுவேல் 3:23
யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் வந்தபோது, நேரின் குமாரனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய்ப்போக அனுப்பிவிட்டார் என்றும் யோவாவுக்கு அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
யோவாபும் அவனோடு இருந்த எல்லா இராணுவமும் வந்தபோது, நேரின் மகனான அப்னேர் ராஜாவிடம் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாகப் போகவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
யோவாபும் அவனது படையும் எப்ரோனை அடைந்தது. படையினர் யோவாபிடம், “நேரின் மகனாகிய அப்னேர் தாவீது அரசனிடம் வந்திருந்தான். அவன் சமாதானமாய் செல்லுமாறு தாவீது அனுமதித்தான்” என்றனர்.

Thiru Viviliam
யோவாபும் அவனோடு இருந்த படைவீரர் அனைவரும் வந்தபொழுது, “நேரின் மகன் அப்னேர் தாவீதிடம் வந்தான். அவர் அவனை வழியனுப்ப, அவனும் பாதுகாப்புடன் சென்று விட்டான்” என்று யோவாபிடம் கூறப்பட்டது.

2 Samuel 3:222 Samuel 32 Samuel 3:24

King James Version (KJV)
When Joab and all the host that was with him were come, they told Joab, saying, Abner the son of Ner came to the king, and he hath sent him away, and he is gone in peace.

American Standard Version (ASV)
When Joab and all the host that was with him were come, they told Joab, saying, Abner the son of Ner came to the king, and he hath sent him away, and he is gone in peace.

Bible in Basic English (BBE)
When Joab and his men came, news was given them that Abner, the son of Ner, had come to the king, who had let him go away again in peace.

Darby English Bible (DBY)
And Joab and all the host that was with him came; and they told Joab, saying, Abner the son of Ner came to the king, and he has sent him away; and he is gone in peace.

Webster’s Bible (WBT)
When Joab and all the host that was with him had come, they told Joab, saying, Abner the son of Ner came to the king, and he hath sent him away, and he hath gone in peace.

World English Bible (WEB)
When Joab and all the host who was with him had come, they told Joab, saying, Abner the son of Ner came to the king, and he has sent him away, and he is gone in peace.

Young’s Literal Translation (YLT)
and Joab and all the host that `is’ with him have come, and they declare to Joab, saying, `Abner son of Ner hath come unto the king, and he sendeth him away, and he goeth in peace.’

2 சாமுவேல் 2 Samuel 3:23
யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் வந்தபோது, நேரின் குமாரனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய்ப்போக அனுப்பிவிட்டார் என்றும் யோவாவுக்கு அறிவித்தார்கள்.
When Joab and all the host that was with him were come, they told Joab, saying, Abner the son of Ner came to the king, and he hath sent him away, and he is gone in peace.

When
Joab
וְיוֹאָ֛בwĕyôʾābveh-yoh-AV
and
all
וְכָלwĕkālveh-HAHL
host
the
הַצָּבָ֥אhaṣṣābāʾha-tsa-VA
that
אֲשֶׁרʾăšeruh-SHER
was
with
אִתּ֖וֹʾittôEE-toh
come,
were
him
בָּ֑אוּbāʾûBA-oo
they
told
וַיַּגִּ֤דוּwayyaggidûva-ya-ɡEE-doo
Joab,
לְיוֹאָב֙lĕyôʾābleh-yoh-AV
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Abner
בָּֽאbāʾba
son
the
אַבְנֵ֤רʾabnērav-NARE
of
Ner
בֶּןbenben
came
נֵר֙nērnare
to
אֶלʾelel
king,
the
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
away,
him
sent
hath
he
and
וַֽיְשַׁלְּחֵ֖הוּwayšallĕḥēhûva-sha-leh-HAY-hoo
and
he
is
gone
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
in
peace.
בְּשָׁלֽוֹם׃bĕšālômbeh-sha-LOME


Tags யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் வந்தபோது நேரின் குமாரனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான் என்றும் அவர் அவனைச் சமாதானமாய்ப்போக அனுப்பிவிட்டார் என்றும் யோவாவுக்கு அறிவித்தார்கள்
2 Samuel 3:23 in Tamil Concordance 2 Samuel 3:23 in Tamil Interlinear 2 Samuel 3:23 in Tamil Image