Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:27 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:27

2 சாமுவேல் 3:27
அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல் அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றியிலே குத்திக்கொன்றுபோட்டான்.

Tamil Indian Revised Version
அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடு இரகசியமாகப் பேசப்போகிறவன்போல, அவனை வாசலின் நடுவே ஒரு பக்கமாக அழைத்துப்போய், தன்னுடைய தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.

Tamil Easy Reading Version
அப்னேர் எப்ரோனை அடைந்ததும், அவனோடு தனித்துப் பேசும்படியாக யோவாப் வாசலின் பின்புறம் அழைத்துச் சென்றான். அப்போது யோவாப் அப்னேரை வயிற்றில் குத்தினான். அப்னேர் மரித்தான். யோவாபின் சகோதரனான ஆசகேலை அப்னேர் கொன்றிருந்தான். ஆகையால் இப்போது யோவாப் அப்னேரைக் கொன்றான்.

Thiru Viviliam
அப்னேர் எபிரோனுக்குத் திரும்பிவந்ததும் யோவாபு அவனோடு தனிமையில் பேசுவதற்கென ஒதுக்கமாக அவனை வாயில் மையத்திற்கு அழைத்துச் சென்றான். தன் சகோதரன் அசாவேலின் இரத்தத்திற்காக அங்கே அவனை வயிற்றில் குத்த, அவன் இறந்தான்.

2 Samuel 3:262 Samuel 32 Samuel 3:28

King James Version (KJV)
And when Abner was returned to Hebron, Joab took him aside in the gate to speak with him quietly, and smote him there under the fifth rib, that he died, for the blood of Asahel his brother.

American Standard Version (ASV)
And when Abner was returned to Hebron, Joab took him aside into the midst of the gate to speak with him quietly, and smote him there in the body, so that he died, for the blood of Asahel his brother.

Bible in Basic English (BBE)
And when Abner was back in Hebron, Joab took him on one side by the doorway of the town to have a word with him quietly, and there he gave him a wound in the stomach, causing his death in payment for the death of his brother Asahel.

Darby English Bible (DBY)
And when Abner was returned to Hebron, Joab took him aside in the gate to speak with him secretly, and smote him there in the belly, that he died, for the blood of Asahel his brother.

Webster’s Bible (WBT)
And when Abner had returned to Hebron, Joab took him aside in the gate to speak with him quietly, and smote him there under the fifth rib that he died, for the blood of Asahel his brother.

World English Bible (WEB)
When Abner was returned to Hebron, Joab took him aside into the midst of the gate to speak with him quietly, and struck him there in the body, so that he died, for the blood of Asahel his brother.

Young’s Literal Translation (YLT)
And Abner turneth back to Hebron, and Joab turneth him aside unto the midst of the gate to speak with him quietly, and smiteth him there in the fifth `rib’ — and he dieth — for the blood of Asahel his brother.

2 சாமுவேல் 2 Samuel 3:27
அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல் அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றியிலே குத்திக்கொன்றுபோட்டான்.
And when Abner was returned to Hebron, Joab took him aside in the gate to speak with him quietly, and smote him there under the fifth rib, that he died, for the blood of Asahel his brother.

And
when
Abner
וַיָּ֤שָׁבwayyāšobva-YA-shove
was
returned
אַבְנֵר֙ʾabnērav-NARE
to
Hebron,
חֶבְר֔וֹןḥebrônhev-RONE
Joab
וַיַּטֵּ֤הוּwayyaṭṭēhûva-ya-TAY-hoo
aside
him
took
יוֹאָב֙yôʾābyoh-AV
in
אֶלʾelel

תּ֣וֹךְtôktoke
the
gate
הַשַּׁ֔עַרhaššaʿarha-SHA-ar
to
speak
לְדַּבֵּ֥רlĕddabbērleh-da-BARE
with
אִתּ֖וֹʾittôEE-toh
quietly,
him
בַּשֶּׁ֑לִיbaššelîba-SHEH-lee
and
smote
וַיַּכֵּ֤הוּwayyakkēhûva-ya-KAY-hoo
him
there
שָׁם֙šāmshahm
fifth
the
under
הַחֹ֔מֶשׁhaḥōmešha-HOH-mesh
died,
he
that
rib,
וַיָּ֕מָתwayyāmotva-YA-mote
for
the
blood
בְּדַ֖םbĕdambeh-DAHM
of
Asahel
עֲשָׂהאֵ֥לʿăśohʾēluh-soh-ALE
his
brother.
אָחִֽיו׃ʾāḥîwah-HEEV


Tags அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல் அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய் தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றியிலே குத்திக்கொன்றுபோட்டான்
2 Samuel 3:27 in Tamil Concordance 2 Samuel 3:27 in Tamil Interlinear 2 Samuel 3:27 in Tamil Image