Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:29 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:29

2 சாமுவேல் 3:29
அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தகப்பன் குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக; யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பம் குறைச்சலுள்ளவனும் ஒருக்காலும் ஒழிந்துபோகவதில்லை என்றான்.

Tamil Indian Revised Version
அது யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய தகப்பனுடைய குடும்பத்தின்மேலும் சுமந்திருப்பதாக; யோவாபினுடைய வீட்டார்களிலே புண் உள்ளவனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் சாகிறவனும், அப்பம் இல்லாதவனும், ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை என்றான்.

Tamil Easy Reading Version
யோவாபின் குடும்பத்தார் குற்றவாளிகள். அவர்களுக்கும் பல தொல்லைகள் நேரக்கூடும். தொழு நோய் போன்றவற்றால் அக்ககுடும்பத்தினர் பாதிக்கப்படக்கூடும். அவர்கள் முடவர்களாகக் கூடும். யுத்தத்தில் மரிக்கக்கூடும், உண்ண உணவின்றி வாழக்கூடும்!” என்றான்.

Thiru Viviliam
யோவாபின் தலைமீதும், அவன் தந்தையின் வீட்டார்மீதும் அது விழட்டும். இரத்தக் கசிவு உடையவனோ, தொழுநோயாளியோ, அண்ணகனோ, வாளால் மடிபவனோ, உணவுக்காகத் தவிப்பவனோ, யோவாபின் குடும்பத்தில் இல்லாமல் போகமாட்டார்கள்’ என்றார்.

2 Samuel 3:282 Samuel 32 Samuel 3:30

King James Version (KJV)
Let it rest on the head of Joab, and on all his father’s house; and let there not fail from the house of Joab one that hath an issue, or that is a leper, or that leaneth on a staff, or that falleth on the sword, or that lacketh bread.

American Standard Version (ASV)
let it fall upon the head of Joab, and upon all his father’s house; and let there not fail from the house of Joab one that hath an issue, or that is a leper, or that leaneth on a staff, or that falleth by the sword, or that lacketh bread.

Bible in Basic English (BBE)
May it come on the head of Joab and all his father’s family: among the men of Joab’s family may there ever be some who are diseased or lepers, or who do the work of women, or are put to the sword, or are wasted from need of food!

Darby English Bible (DBY)
let it fall on the head of Joab, and on all his father’s house; and let there not fail from the house of Joab one that has an issue, or that is a leper, or that leans on a staff, or that falls by the sword, or that lacks bread!

Webster’s Bible (WBT)
Let it rest on the head of Joab, and on all his father’s house; and let there not fail from the house of Joab one that hath an issue, or that is a leper, or that leaneth on a staff, or that falleth on the sword, or that lacketh bread.

World English Bible (WEB)
let it fall on the head of Joab, and on all his father’s house; and let there not fail from the house of Joab one who has an issue, or who is a leper, or who leans on a staff, or who falls by the sword, or who lacks bread.

Young’s Literal Translation (YLT)
it doth stay on the head of Joab, and on all the house of his father, and there is not cut off from the house of Joab one having an issue, and leprous, and laying hold on a staff, and falling by a sword, and lacking bread.’

2 சாமுவேல் 2 Samuel 3:29
அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தகப்பன் குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக; யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பம் குறைச்சலுள்ளவனும் ஒருக்காலும் ஒழிந்துபோகவதில்லை என்றான்.
Let it rest on the head of Joab, and on all his father's house; and let there not fail from the house of Joab one that hath an issue, or that is a leper, or that leaneth on a staff, or that falleth on the sword, or that lacketh bread.

Let
it
rest
יָחֻ֙לוּ֙yāḥulûya-HOO-LOO
on
עַלʿalal
the
head
רֹ֣אשׁrōšrohsh
Joab,
of
יוֹאָ֔בyôʾābyoh-AV
and
on
וְאֶ֖לwĕʾelveh-EL
all
כָּלkālkahl
his
father's
בֵּ֣יתbêtbate
house;
אָבִ֑יוʾābîwah-VEEOO
and
let
there
not
וְֽאַלwĕʾalVEH-al
fail
יִכָּרֵ֣תyikkārētyee-ka-RATE
house
the
from
מִבֵּ֣יתmibbêtmee-BATE
of
Joab
יוֹאָ֡בyôʾābyoh-AV
issue,
an
hath
that
one
זָ֠בzābzahv
leper,
a
is
that
or
וּמְצֹרָ֞עûmĕṣōrāʿoo-meh-tsoh-RA
or
that
leaneth
וּמַֽחֲזִ֥יקûmaḥăzîqoo-ma-huh-ZEEK
staff,
a
on
בַּפֶּ֛לֶךְbappelekba-PEH-lek
or
that
falleth
וְנֹפֵ֥לwĕnōpēlveh-noh-FALE
sword,
the
on
בַּחֶ֖רֶבbaḥerebba-HEH-rev
or
that
lacketh
וַֽחֲסַרwaḥăsarVA-huh-sahr
bread.
לָֽחֶם׃lāḥemLA-hem


Tags அது யோவாபுடைய தலையின் மேலும் அவன் தகப்பன் குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும் குஷ்டரோகியும் கோல் ஊன்றி நடக்கிறவனும் பட்டயத்தால் விழுகிறவனும் அப்பம் குறைச்சலுள்ளவனும் ஒருக்காலும் ஒழிந்துபோகவதில்லை என்றான்
2 Samuel 3:29 in Tamil Concordance 2 Samuel 3:29 in Tamil Interlinear 2 Samuel 3:29 in Tamil Image