2 சாமுவேல் 3:30
அப்னேர் கிபியோனில் நடந்த யுத்ததிலே தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்றதினிமித்தம் யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் அவனைச் சங்காரம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
அப்னேர் கிபியோனிலே நடந்த யுத்தத்திலே தங்களுடைய தம்பியான ஆசகேலைக் கொன்றதினால் யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் அவனைப் படுகொலைசெய்தார்கள்.
Tamil Easy Reading Version
கிபியோனில் நடந்த யுத்தத்தில் தங்கள் சகோதரனாகிய ஆசகேலை அப்னேர் கொன்றதால் யோவாபும் அவனது சகோதரன் அபிசாயும் அப்னேரைக் கொன்றார்கள்.
Thiru Viviliam
தங்கள் சகோதரன் அசாவேலைக் கிபயோனில் நடந்த போரில் அப்னேர் கொன்றதற்காக யோவாபும் அவன் சகோதரன் அபிசாயும் அவனைக் கொன்றார்கள்.
King James Version (KJV)
So Joab, and Abishai his brother slew Abner, because he had slain their brother Asahel at Gibeon in the battle.
American Standard Version (ASV)
So Joab and Abishai his brother slew Abner, because he had killed their brother Asahel at Gibeon in the battle.
Bible in Basic English (BBE)
So Joab and Abishai his brother put Abner to death, because he had put to death their brother Asahel in the fight at Gibeon.
Darby English Bible (DBY)
So Joab and Abishai his brother killed Abner, because he had slain their brother Asahel at Gibeon in the battle.
Webster’s Bible (WBT)
So Joab and Abishai his brother slew Abner, because he had slain their brother Asahel at Gibeon in the battle.
World English Bible (WEB)
So Joab and Abishai his brother killed Abner, because he had killed their brother Asahel at Gibeon in the battle.
Young’s Literal Translation (YLT)
And Joab and Abishai his brother slew Abner because that he put to death Asahel their brother, in Gibeon, in battle.
2 சாமுவேல் 2 Samuel 3:30
அப்னேர் கிபியோனில் நடந்த யுத்ததிலே தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்றதினிமித்தம் யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் அவனைச் சங்காரம்பண்ணினார்கள்.
So Joab, and Abishai his brother slew Abner, because he had slain their brother Asahel at Gibeon in the battle.
| So Joab | וְיוֹאָב֙ | wĕyôʾāb | veh-yoh-AV |
| and Abishai | וַֽאֲבִישַׁ֣י | waʾăbîšay | va-uh-vee-SHAI |
| brother his | אָחִ֔יו | ʾāḥîw | ah-HEEOO |
| slew | הָֽרְג֖וּ | hārĕgû | ha-reh-ɡOO |
| Abner, | לְאַבְנֵ֑ר | lĕʾabnēr | leh-av-NARE |
| because | עַל֩ | ʿal | al |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| slain had he | הֵמִ֜ית | hēmît | hay-MEET |
| their brother | אֶת | ʾet | et |
| עֲשָׂהאֵ֧ל | ʿăśohʾēl | uh-soh-ALE | |
| Asahel | אֲחִיהֶ֛ם | ʾăḥîhem | uh-hee-HEM |
| Gibeon at | בְּגִבְע֖וֹן | bĕgibʿôn | beh-ɡeev-ONE |
| in the battle. | בַּמִּלְחָמָֽה׃ | bammilḥāmâ | ba-meel-ha-MA |
Tags அப்னேர் கிபியோனில் நடந்த யுத்ததிலே தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்றதினிமித்தம் யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் அவனைச் சங்காரம்பண்ணினார்கள்
2 Samuel 3:30 in Tamil Concordance 2 Samuel 3:30 in Tamil Interlinear 2 Samuel 3:30 in Tamil Image