2 சாமுவேல் 3:34
உன் கைகள் கட்டப்படவும் இல்லை, உன் கால்களில் விலங்கு போடப்பட்டவும் இல்லை, துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களளெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்.
Tamil Indian Revised Version
உன்னுடைய கைகள் கட்டப்படவும் இல்லை; உன்னுடைய கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; அக்கிரமக்காரர்களுடைய கையில் இறக்கிறதுபோல இறந்தாயே என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் பின்னும் அதிகமாக அவனுக்காக அழுதார்கள்.
Tamil Easy Reading Version
அப்னேர், உனது கைகள் கட்டப்படவில்லை. கால்களில் விலங்கு மாட்டப்படவில்லை, அப்னேரே, தீயோர் உன்னை கொன்றனர்!” அப்போது ஜனங்கள் எல்லோரும் அப்னேருக்காக மீண்டும் அழுதனர்.
Thiru Viviliam
உன் கைகள் விலங்கிடப்படவில்லை; உன் பாதங்கள் கட்டப்படவில்லை; தீயோர்முன் வீழ்பவன்போல, நீயும் வீழ்ந்தனயே!” மீண்டும் அனைத்து மக்களும் அவனுக்காகப் புலம்பினார்கள்.⒫
King James Version (KJV)
Thy hands were not bound, nor thy feet put into fetters: as a man falleth before wicked men, so fellest thou. And all the people wept again over him.
American Standard Version (ASV)
Thy hands were not bound, nor thy feet put into fetters: As a man falleth before the children of iniquity, so didst thou fall. And all the people wept again over him.
Bible in Basic English (BBE)
Your hands were free, your feet were not chained: like the downfall of a man before evil men, so was your fall. And the weeping of the people over him went on again.
Darby English Bible (DBY)
Thy hands were not bound, Nor thy feet put into fetters; As a man falleth before wicked men, Fellest thou! And all the people wept again over him.
Webster’s Bible (WBT)
Thy hands were not bound, nor thy feet put into fetters: as a man falleth before wicked men, so fellest thou. And all the people wept again over him.
World English Bible (WEB)
Your hands were not bound, nor your feet put into fetters: As a man falls before the children of iniquity, so did you fall. All the people wept again over him.
Young’s Literal Translation (YLT)
Thy hands not bound, And thy feet to fetters not brought nigh! As one falling before sons of evil — Thou hast fallen!’ and all the people add to weep over him.
2 சாமுவேல் 2 Samuel 3:34
உன் கைகள் கட்டப்படவும் இல்லை, உன் கால்களில் விலங்கு போடப்பட்டவும் இல்லை, துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களளெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்.
Thy hands were not bound, nor thy feet put into fetters: as a man falleth before wicked men, so fellest thou. And all the people wept again over him.
| Thy hands | יָדֶ֣ךָ | yādekā | ya-DEH-ha |
| were not | לֹֽא | lōʾ | loh |
| bound, | אֲסֻר֗וֹת | ʾăsurôt | uh-soo-ROTE |
| nor | וְרַגְלֶ֙יךָ֙ | wĕraglêkā | veh-rahɡ-LAY-HA |
| feet thy | לֹֽא | lōʾ | loh |
| put | לִנְחֻשְׁתַּ֣יִם | linḥuštayim | leen-hoosh-TA-yeem |
| into fetters: | הֻגָּ֔שׁוּ | huggāšû | hoo-ɡA-shoo |
| falleth man a as | כִּנְפ֛וֹל | kinpôl | keen-FOLE |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| wicked | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| men, | עַוְלָ֖ה | ʿawlâ | av-LA |
| so fellest | נָפָ֑לְתָּ | nāpālĕttā | na-FA-leh-ta |
| all And thou. | וַיֹּסִ֥פוּ | wayyōsipû | va-yoh-SEE-foo |
| the people | כָל | kāl | hahl |
| wept | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| again | לִבְכּ֥וֹת | libkôt | leev-KOTE |
| over | עָלָֽיו׃ | ʿālāyw | ah-LAIV |
Tags உன் கைகள் கட்டப்படவும் இல்லை உன் கால்களில் விலங்கு போடப்பட்டவும் இல்லை துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான் அப்பொழுது ஜனங்களளெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்
2 Samuel 3:34 in Tamil Concordance 2 Samuel 3:34 in Tamil Interlinear 2 Samuel 3:34 in Tamil Image