2 சாமுவேல் 3:36
ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள்; அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது.
Tamil Indian Revised Version
மக்கள் எல்லோரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்தது அனைத்தும் எல்லா மக்களுக்கும் நலமாகத் தோன்றினது.
Tamil Easy Reading Version
எல்லோரும் நடந்ததைக் கண்டனர். தாவீது அரசனின் செய்கையைக் கண்டு திருப்தியுற்றனர்.
Thiru Viviliam
மக்கள் அனைவரும் இதைக் கேட்டார்கள். அவர்களுக்கு அது நல்லதெனப்பட்டது. அரசன் செய்ததெல்லாம் மக்கள் அனைவருக்கும் நல்லதெனப்பட்டது.
King James Version (KJV)
And all the people took notice of it, and it pleased them: as whatsoever the king did pleased all the people.
American Standard Version (ASV)
And all the people took notice of it, and it pleased them; as whatsoever the king did pleased all the people.
Bible in Basic English (BBE)
And all the people took note of it and were pleased: like everything the king did, it was pleasing to the people.
Darby English Bible (DBY)
And all the people remarked it, and it pleased them; as whatever the king did pleased all the people.
Webster’s Bible (WBT)
And all the people took notice of it, and it pleased them: as what ever the king did pleased all the people.
World English Bible (WEB)
All the people took notice of it, and it pleased them; as whatever the king did pleased all the people.
Young’s Literal Translation (YLT)
And all the people have discerned `it’, and it is good in their eyes, as all that the king hath done is good in the eyes of all the people;
2 சாமுவேல் 2 Samuel 3:36
ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள்; அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது.
And all the people took notice of it, and it pleased them: as whatsoever the king did pleased all the people.
| And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the people | הָעָ֣ם | hāʿām | ha-AM |
| notice took | הִכִּ֔ירוּ | hikkîrû | hee-KEE-roo |
| of it, and it pleased | וַיִּיטַ֖ב | wayyîṭab | va-yee-TAHV |
| them: | בְּעֵֽינֵיהֶ֑ם | bĕʿênêhem | beh-ay-nay-HEM |
| as whatsoever | כְּכֹל֙ | kĕkōl | keh-HOLE |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| the king | עָשָׂ֣ה | ʿāśâ | ah-SA |
| did | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| pleased | בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY |
| כָל | kāl | hahl | |
| all | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| the people. | טֽוֹב׃ | ṭôb | tove |
Tags ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள் அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது
2 Samuel 3:36 in Tamil Concordance 2 Samuel 3:36 in Tamil Interlinear 2 Samuel 3:36 in Tamil Image