Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:8 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:8

2 சாமுவேல் 3:8
அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங் கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல் இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும் சிநேகிதருக்கும் தயவுசெய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?

Tamil Indian Revised Version
அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மை தாவீதின் கையில் ஒப்புக்கொடுக்காமல், இந்த நாள்வரை உம்முடைய தகப்பனான சவுலின் குடும்பத்திற்கும், அவருடைய சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், தயவு செய்கிறவனான என்னை நீர் இன்று ஒரு பெண்ணிற்காக குற்றம் கண்டுபிடிப்பதற்கு, நான் யூதாவைச் சேர்ந்த ஒரு நாயின் தலையா?

Tamil Easy Reading Version
இஸ்போசேத் இவ்வாறு கேட்டதால் அப்னேர் கோபமடைந்தான் அப்னேர், “நான் சவுலுக்கும் அவனது குடும்பத்துக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன். நான் உன்னைத் தாவீதிடம் ஒப்படைக்கவில்லை. அவன் உன்னைத் தோற்கடிக்க அனுமதிக்கவில்லை. நான் யூதாவுக்காக உழைக்கும் வஞ்சகன் அல்ல. நான் இத்தீயக் காரியத்தைச் செய்ததாக நீ கூறிக்கொண்டிருக்கிறாய்.

Thiru Viviliam
இஸ்பொசேத்தின் கேள்வி அப்னேருக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. “நான் என்ன, யூதாவுக்கு வாலாட்டும் நாயா? உன் தந்தை சவுலின் வீட்டாருக்கும் அவருடைய சகோதரர்கள் நண்பர்களுக்கும் இன்று நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறேன். தாவீதின் கைகளில் உன்னை நான் ஒப்புவிக்கவில்லை. நீயோ, இன்று ஒரு பெண்ணைக்குறித்து குற்றஞ்சாட்டுகிறாய்!

2 Samuel 3:72 Samuel 32 Samuel 3:9

King James Version (KJV)
Then was Abner very wroth for the words of Ishbosheth, and said, Am I a dog’s head, which against Judah do show kindness this day unto the house of Saul thy father, to his brethren, and to his friends, and have not delivered thee into the hand of David, that thou chargest me to day with a fault concerning this woman?

American Standard Version (ASV)
Then was Abner very wroth for the words of Ish-bosheth, and said, Am I a dog’s head that belongeth to Judah? This day do I show kindness unto the house of Saul thy father, to his brethren, and to his friends, and have not delivered thee into the hand of David; and yet thou chargest me this day with a fault concerning this woman.

Bible in Basic English (BBE)
And Abner was very angry at the words of Ish-bosheth, and he said, Am I a dog’s head of Judah? I am this day doing all in my power for the cause of your father Saul and for his brothers and his friends, and have not given you up into the hands of David, and now you say I have done wrong with a woman.

Darby English Bible (DBY)
Then was Abner very wroth for the words of Ishbosheth, and said, Am I a dog’s head, I who against Judah do shew kindness this day to the house of Saul thy father, to his brethren, and to his friends, and have not delivered thee into the hand of David, that thou reproachest me this day with the fault of this woman?

Webster’s Bible (WBT)
Then was Abner very wroth for the words of Ish-bosheth, and said, Am I a dog’s head, who against Judah do show kindness this day to the house of Saul thy father, to his brethren, and to his friends, and have not delivered thee into the hand of David, that thou chargest me to-day with a fault concerning this woman?

World English Bible (WEB)
Then was Abner very angry for the words of Ish-bosheth, and said, Am I a dog’s head that belongs to Judah? This day do I show kindness to the house of Saul your father, to his brothers, and to his friends, and have not delivered you into the hand of David; and yet you charge me this day with a fault concerning this woman.

Young’s Literal Translation (YLT)
And it is displeasing to Abner exceedingly, because of the words of Ish-Bosheth, and he saith, `The head of a dog `am’ I — that in reference to Judah to-day I do kindness with the house of Saul thy father, unto his brethren, and unto his friends, and have not delivered thee into the hand of David — that thou chargest against me iniquity concerning the woman to-day?

2 சாமுவேல் 2 Samuel 3:8
அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங் கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல் இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும் சிநேகிதருக்கும் தயவுசெய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?
Then was Abner very wroth for the words of Ishbosheth, and said, Am I a dog's head, which against Judah do show kindness this day unto the house of Saul thy father, to his brethren, and to his friends, and have not delivered thee into the hand of David, that thou chargest me to day with a fault concerning this woman?

Then
was
Abner
וַיִּחַר֩wayyiḥarva-yee-HAHR
very
לְאַבְנֵ֨רlĕʾabnērleh-av-NARE
wroth
מְאֹ֜דmĕʾōdmeh-ODE
for
עַלʿalal
words
the
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
of
Ish-bosheth,
אִֽישׁʾîšeesh
and
said,
בֹּ֗שֶׁתbōšetBOH-shet
Am
I
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
dog's
a
הֲרֹ֨אשׁhărōšhuh-ROHSH
head,
כֶּ֥לֶבkelebKEH-lev
which
אָנֹכִי֮ʾānōkiyah-noh-HEE
against
Judah
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
do
shew
לִֽיהוּדָה֒lîhûdāhlee-hoo-DA
kindness
הַיּ֨וֹםhayyômHA-yome
day
this
אֶֽעֱשֶׂהʾeʿĕśeEH-ay-seh
unto
חֶ֜סֶדḥesedHEH-sed
the
house
עִםʿimeem
of
Saul
בֵּ֣ית׀bêtbate
father,
thy
שָׁא֣וּלšāʾûlsha-OOL
to
אָבִ֗יךָʾābîkāah-VEE-ha
his
brethren,
אֶלʾelel
and
to
אֶחָיו֙ʾeḥāyweh-hav
friends,
his
וְאֶלwĕʾelveh-EL
and
have
not
מֵ֣רֵעֵ֔הוּmērēʿēhûMAY-ray-A-hoo
delivered
וְלֹ֥אwĕlōʾveh-LOH
hand
the
into
thee
הִמְצִיתִ֖ךָhimṣîtikāheem-tsee-TEE-ha
of
David,
בְּיַדbĕyadbeh-YAHD
that
thou
chargest
דָּוִ֑דdāwidda-VEED

וַתִּפְקֹ֥דwattipqōdva-teef-KODE
day
to
me
עָלַ֛יʿālayah-LAI
with
a
fault
עֲוֹ֥ןʿăwōnuh-ONE
concerning
this
woman?
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
הַיּֽוֹם׃hayyômha-yome


Tags அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங் கொண்டு உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல் இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும் அவருடைய சகோதரருக்கும் சிநேகிதருக்கும் தயவுசெய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா
2 Samuel 3:8 in Tamil Concordance 2 Samuel 3:8 in Tamil Interlinear 2 Samuel 3:8 in Tamil Image