Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 4:4 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 4 2 Samuel 4:4

2 சாமுவேல் 4:4
சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவன் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழந்து முடவனானான்; அவனுக்கு மேவிபோசேத் என்று பேர்.

Tamil Indian Revised Version
சவுலின் மகன் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயது உள்ளவனாக இருந்தான்; அப்பொழுது அவனுடைய செவிலியர் அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவன் ஆனான்: அவனுக்கு மேவிபோசேத் என்று பெயர்.

Tamil Easy Reading Version
சவுலின் மகனாகிய யோனத்தானுக்கு மேவிபோசேத் என்னும் பெயருள்ள மகன் இருந்தான். சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யெஸ்ரயேலிலிருந்து வந்தபோது மேவிபோசேத்திற்கு ஐந்து வயது ஆகியிருந்தது. பகைவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்ததால் மேவிபோசேத்தை வளர்த்த தாதி பெண் அச்சம் கொண்டாள். எனவே அவள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். அவ்வாறு ஓடியபோது அவள் குழந்தையைத் தவறி போட்டுவிட்டாள். எனவே அவனது இரண்டு கால்களும் முடமாயின.

Thiru Viviliam
சவுலின் மகன் யோனத்தானுக்கு மெபிபொசேத்து என்ற மகன் ஒருவன் இருந்தான். இஸ்ரயேலிலிருந்து சவுல், யோனத்தான் ஆகியோரைப் பற்றிய செய்தி வந்தபோது அவனுக்கு வயது ஐந்து. அவனுடைய செவிலித் தாய் அவனைத் தூக்கிக்கொண்டு தப்பி ஓடுகையில் விரைந்து சென்றதால், அவன் கீழே விழுந்து கால் முடமானான்.⒫

2 Samuel 4:32 Samuel 42 Samuel 4:5

King James Version (KJV)
And Jonathan, Saul’s son, had a son that was lame of his feet. He was five years old when the tidings came of Saul and Jonathan out of Jezreel, and his nurse took him up, and fled: and it came to pass, as she made haste to flee, that he fell, and became lame. And his name was Mephibosheth.

American Standard Version (ASV)
Now Jonathan, Saul’s son, had a son that was lame of his feet. He was five years old when the tidings came of Saul and Jonathan out of Jezreel; and his nurse took him up, and fled: and it came to pass, as she made haste to flee, that he fell, and became lame. And his name was Mephibosheth.

Bible in Basic English (BBE)
Now Jonathan, Saul’s son, had a son whose feet were damaged. He was five years old when news of the death of Saul and Jonathan came from Jezreel, and the woman who took care of him took him up and went in flight: and while she was getting him away as quickly as she was able, he had a fall and his feet were damaged. His name was Mephibosheth.

Darby English Bible (DBY)
And Jonathan Saul’s son had a son that was lame of [his] feet. He was five years old when the news came of Saul and Jonathan out of Jizreel; and his nurse took him up and fled. And it came to pass, as she made haste to flee, that he fell, and became lame. And his name was Mephibosheth.

Webster’s Bible (WBT)
And Jonathan, Saul’s son, had a son that was lame of his feet: he was five years old when the tidings came of Saul and Jonathan out of Jezreel, and his nurse took him up, and fled: and it came to pass, as she made haste to flee, that he fell, and became lame. And his name was Mephibosheth.

World English Bible (WEB)
Now Jonathan, Saul’s son, had a son who was lame of his feet. He was five years old when the news came of Saul and Jonathan out of Jezreel; and his nurse took him up, and fled: and it happened, as she made haste to flee, that he fell, and became lame. His name was Mephibosheth.

Young’s Literal Translation (YLT)
And to Jonathan son of Saul `is’ a son — lame; he was a son of five years at the coming in of the rumour of `the death of’ Saul and Jonathan, out of Jezreel, and his nurse lifteth him up, and fleeth, and it cometh to pass in her hasting to flee, that he falleth, and becometh lame, and his name `is’ Mephibosheth.

2 சாமுவேல் 2 Samuel 4:4
சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவன் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழந்து முடவனானான்; அவனுக்கு மேவிபோசேத் என்று பேர்.
And Jonathan, Saul's son, had a son that was lame of his feet. He was five years old when the tidings came of Saul and Jonathan out of Jezreel, and his nurse took him up, and fled: and it came to pass, as she made haste to flee, that he fell, and became lame. And his name was Mephibosheth.

And
Jonathan,
וְלִיהֽוֹנָתָן֙wĕlîhônātānveh-lee-hoh-na-TAHN
Saul's
בֶּןbenben
son,
שָׁא֔וּלšāʾûlsha-OOL
had
a
son
בֵּ֖ןbēnbane
lame
was
that
נְכֵ֣הnĕkēneh-HAY
of
his
feet.
רַגְלָ֑יִםraglāyimrahɡ-LA-yeem
He
was
בֶּןbenben
five
חָמֵ֣שׁḥāmēšha-MAYSH
years
שָׁנִ֣יםšānîmsha-NEEM
old
הָיָ֡הhāyâha-YA
when
the
tidings
בְּבֹ֣אbĕbōʾbeh-VOH
came
שְׁמֻעַת֩šĕmuʿatsheh-moo-AT
Saul
of
שָׁא֨וּלšāʾûlsha-OOL
and
Jonathan
וִיהֽוֹנָתָ֜ןwîhônātānvee-hoh-na-TAHN
out
of
Jezreel,
מִֽיִּזְרְעֶ֗אלmiyyizrĕʿelmee-yeez-reh-EL
nurse
his
and
וַתִּשָּׂאֵ֤הוּwattiśśāʾēhûva-tee-sa-A-hoo
took
him
up,
אֹֽמַנְתּוֹ֙ʾōmantôoh-mahn-TOH
and
fled:
וַתָּנֹ֔סwattānōsva-ta-NOSE
pass,
to
came
it
and
וַיְהִ֞יwayhîvai-HEE
haste
made
she
as
בְּחָפְזָ֥הּbĕḥopzāhbeh-hofe-ZA
to
flee,
לָנ֛וּסlānûsla-NOOS
that
he
fell,
וַיִּפֹּ֥לwayyippōlva-yee-POLE
lame.
became
and
וַיִּפָּסֵ֖חַwayyippāsēaḥva-yee-pa-SAY-ak
And
his
name
וּשְׁמ֥וֹûšĕmôoo-sheh-MOH
was
Mephibosheth.
מְפִיבֹֽשֶׁת׃mĕpîbōšetmeh-fee-VOH-shet


Tags சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான் சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான் அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள் அவன் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழந்து முடவனானான் அவனுக்கு மேவிபோசேத் என்று பேர்
2 Samuel 4:4 in Tamil Concordance 2 Samuel 4:4 in Tamil Interlinear 2 Samuel 4:4 in Tamil Image