Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 4:5 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 4 2 Samuel 4:5

2 சாமுவேல் 4:5
பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,

Tamil Indian Revised Version
பேரோத்தியனான அந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் நண்பகல் வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து,

Tamil Easy Reading Version
பேரோத்திலுள்ள ரிம்மோனின் மகன்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்கு நண்பகலில் சென்றார்கள். வெப்பம் மிகுதியாக இருந்ததால் இஸ்போசேத் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்.

Thiru Viviliam
பெயரோத்தைச் சார்ந்த ரிம்மோனின் புதல்வர்களான இரேக்காபும் பானாவும் உச்சிவேளையில் இஸ்பொசேத்தின் வீட்டுக்கு வந்தார்கள். நண்பகல் வேளையில் அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்.

2 Samuel 4:42 Samuel 42 Samuel 4:6

King James Version (KJV)
And the sons of Rimmon the Beerothite, Rechab and Baanah, went, and came about the heat of the day to the house of Ishbosheth, who lay on a bed at noon.

American Standard Version (ASV)
And the sons of Rimmon the Beerothite, Rechab and Baanah, went, and came about the heat of the day to the house of Ish-bosheth, as he took his rest at noon.

Bible in Basic English (BBE)
And Rechab and Baanah, the sons of Rimmon the Beerothite, went out and came to the house of Ish-bosheth in the heat of the day, when he was resting in the middle of the day. Now the woman who kept the door was cleaning grain, and sleep overcame her.

Darby English Bible (DBY)
And the sons of Rimmon the Beerothite, Rechab and Baanah, went and came in about the heat of the day into the house of Ishbosheth, who was taking his noonday rest.

Webster’s Bible (WBT)
And the sons of Rimmon the Beerothite, Rechab and Baanah, went, and came about the heat of the day to the house of Ish-bosheth, who lay on a bed at noon.

World English Bible (WEB)
The sons of Rimmon the Beerothite, Rechab and Baanah, went, and came about the heat of the day to the house of Ish-bosheth, as he took his rest at noon.

Young’s Literal Translation (YLT)
And the sons of Rimmon the Beerothite, Rechab and Baanah, go, and come in at the heat of the day unto the house of Ish-Bosheth, and he is lying down — the lying down of noon;

2 சாமுவேல் 2 Samuel 4:5
பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,
And the sons of Rimmon the Beerothite, Rechab and Baanah, went, and came about the heat of the day to the house of Ishbosheth, who lay on a bed at noon.

And
the
sons
וַיֵּ֨לְכ֜וּwayyēlĕkûva-YAY-leh-HOO
of
Rimmon
בְּנֵֽיbĕnêbeh-NAY
the
Beerothite,
רִמּ֤וֹןrimmônREE-mone
Rechab
הַבְּאֵֽרֹתִי֙habbĕʾērōtiyha-beh-ay-roh-TEE
Baanah,
and
רֵכָ֣בrēkābray-HAHV
went,
וּבַֽעֲנָ֔הûbaʿănâoo-va-uh-NA
and
came
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
about
the
heat
כְּחֹ֣םkĕḥōmkeh-HOME
day
the
of
הַיּ֔וֹםhayyômHA-yome
to
אֶלʾelel
the
house
בֵּ֖יתbêtbate
of
Ish-bosheth,
אִ֣ישׁʾîšeesh
who
בֹּ֑שֶׁתbōšetBOH-shet
lay
וְה֣וּאwĕhûʾveh-HOO
on

שֹׁכֵ֔בšōkēbshoh-HAVE
a
bed
אֵ֖תʾētate
at
noon.
מִשְׁכַּ֥בmiškabmeesh-KAHV
הַֽצָּהֳרָֽיִם׃haṣṣāhŏrāyimHA-tsa-hoh-RA-yeem


Tags பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானும் போய் இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து
2 Samuel 4:5 in Tamil Concordance 2 Samuel 4:5 in Tamil Interlinear 2 Samuel 4:5 in Tamil Image