2 சாமுவேல் 5:11
தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
Tamil Indian Revised Version
தீருவின் ராஜாவான ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
Tamil Easy Reading Version
தீருவின் அரசனாகிய ஈராம் தாவீதினிடம் தூதுவர்களை அனுப்பினான். கேதுரு மரங்களையும் தச்சரையும், சிற்பிகளையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கென்று ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
Thiru Viviliam
தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும், கேதுரு மரங்களோடு தச்சர், கொத்தர்களையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனை கட்டினர்.
King James Version (KJV)
And Hiram king of Tyre sent messengers to David, and cedar trees, and carpenters, and masons: and they built David an house.
American Standard Version (ASV)
And Hiram king of Tyre sent messengers to David, and cedar-trees, and carpenters, and masons; and they built David a house.
Bible in Basic English (BBE)
And Hiram, king of Tyre, sent men to David, with cedar-trees and woodworkers and stoneworkers: and they made David a house.
Darby English Bible (DBY)
And Hiram king of Tyre sent messengers to David, and timber of cedars, and carpenters, and masons; and they built David a house.
Webster’s Bible (WBT)
And Hiram king of Tyre sent messengers to David, and cedar-trees, and carpenters, and masons: and they built David a house.
World English Bible (WEB)
Hiram king of Tyre sent messengers to David, and cedar trees, and carpenters, and masons; and they built David a house.
Young’s Literal Translation (YLT)
And Hiram king of Tyre sendeth messengers unto David, and cedar-trees, and artificers of wood, and artificers of stone, for walls, and they build a house for David,
2 சாமுவேல் 2 Samuel 5:11
தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
And Hiram king of Tyre sent messengers to David, and cedar trees, and carpenters, and masons: and they built David an house.
| And Hiram | וַ֠יִּשְׁלַח | wayyišlaḥ | VA-yeesh-lahk |
| king | חִירָ֨ם | ḥîrām | hee-RAHM |
| of Tyre | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| sent | צֹ֥ר | ṣōr | tsore |
| messengers | מַלְאָכִים֮ | malʾākîm | mahl-ah-HEEM |
| to | אֶל | ʾel | el |
| David, | דָּוִד֒ | dāwid | da-VEED |
| and cedar | וַֽעֲצֵ֣י | waʿăṣê | va-uh-TSAY |
| trees, | אֲרָזִ֔ים | ʾărāzîm | uh-ra-ZEEM |
| carpenters, and | וְחָֽרָשֵׁ֣י | wĕḥārāšê | veh-ha-ra-SHAY |
| עֵ֔ץ | ʿēṣ | ayts | |
| and masons: | וְחָֽרָשֵׁ֖י | wĕḥārāšê | veh-ha-ra-SHAY |
| אֶ֣בֶן | ʾeben | EH-ven | |
| קִ֑יר | qîr | keer | |
| built they and | וַיִּבְנוּ | wayyibnû | va-yeev-NOO |
| David | בַ֖יִת | bayit | VA-yeet |
| an house. | לְדָוִֽד׃ | lĕdāwid | leh-da-VEED |
Tags தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும் கேதுருமரங்களையும் தச்சரையும் கல்தச்சரையும் அனுப்பினான் அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்
2 Samuel 5:11 in Tamil Concordance 2 Samuel 5:11 in Tamil Interlinear 2 Samuel 5:11 in Tamil Image