Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 5:20 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 5 2 Samuel 5:20

2 சாமுவேல் 5:20
தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறிய அடித்து, தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
தாவீது பாகால் பிராசீமிற்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்து: தண்ணீர்கள் பெருக்கெடுத்து ஓடுகிறதுபோல, கர்த்தர் என்னுடைய எதிரிகளை எனக்கு முன்பாக சிதறடித்தார் என்று சொல்லி, அதினால் அந்த இடத்திற்குப் பாகால்பிராசீம் என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
பின்பு தாவீது பாகால் பிராசீம் என்னும் இடத்துக்கு வந்து அந்த இடத்தில் பெலிஸ்தியரைக் தோற்கடித்தான். தாவீது, “உடைந்த அனணயில் வெள்ளம் பெருக்கெடுப்பதைப்போல கர்த்தர் எனது பகைவர்களிடையே பாய்ந்தார்” என்று கூறினான். எனவே அவ்விடத்திற்குப் “பாகால் பிராசீம்” என்று பெயரிட்டான்.

Thiru Viviliam
தாவீது பாகால்-பெராட்சிம்வரை வந்து அங்கே அவர்களைத் தோற்கடித்தார். “தகர்த்தெறியும் வெள்ளம் போல் ஆண்டவர் என் எதிரிகளை என் கண்முன்னே தகர்த்தெறிந்தார்” என்று தாவீது கூறினார். ஆகவேதான், அந்த இடம் 'பாகால்-பெராட்சிம்'* என்று அழைக்கப்படுகிறது.

2 Samuel 5:192 Samuel 52 Samuel 5:21

King James Version (KJV)
And David came to Baalperazim, and David smote them there, and said, The LORD hath broken forth upon mine enemies before me, as the breach of waters. Therefore he called the name of that place Baalperazim.

American Standard Version (ASV)
And David came to Baal-perazim, and David smote them there; and he said, Jehovah hath broken mine enemies before me, like the breach of waters. Therefore he called the name of that place Baal-perazim.

Bible in Basic English (BBE)
And David went to Baal-perazim, and overcame them there; and he said, The Lord has let the forces fighting against me be broken before me as a wall is broken by rushing waters. So that place was named Baal-perazim.

Darby English Bible (DBY)
And David came to Baal-perazim, and David smote them there; and he said, Jehovah has broken in upon mine enemies before me, as the breaking forth of waters. Therefore he called the name of that place Baal-perazim.

Webster’s Bible (WBT)
And David came to Baal-perazim, and David smote them there, and said, The LORD hath broken forth upon my enemies before me, as the breach of waters. Therefore he called the name of that place Baal-perazim.

World English Bible (WEB)
David came to Baal Perazim, and David struck them there; and he said, Yahweh has broken my enemies before me, like the breach of waters. Therefore he called the name of that place Baal Perazim.

Young’s Literal Translation (YLT)
And David cometh in to Baal-Perazim, and David smiteth them there, and saith, `Jehovah hath broken forth `on’ mine enemies before me, as the breaking forth of waters;’ therefore he hath called the name of that place Baal-Perazim.

2 சாமுவேல் 2 Samuel 5:20
தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறிய அடித்து, தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.
And David came to Baalperazim, and David smote them there, and said, The LORD hath broken forth upon mine enemies before me, as the breach of waters. Therefore he called the name of that place Baalperazim.

And
David
וַיָּבֹ֨אwayyābōʾva-ya-VOH
came
דָוִ֥דdāwidda-VEED
to
Baal-perazim,
בְּבַֽעַלbĕbaʿalbeh-VA-al
David
and
פְּרָצִים֮pĕrāṣîmpeh-ra-TSEEM
smote
וַיַּכֵּ֣םwayyakkēmva-ya-KAME
them
there,
שָׁ֣םšāmshahm
said,
and
דָּוִד֒dāwidda-VEED
The
Lord
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
hath
broken
forth
upon
פָּרַ֨ץpāraṣpa-RAHTS

יְהוָ֧הyĕhwâyeh-VA
enemies
mine
אֶתʾetet
before
אֹֽיְבַ֛יʾōyĕbayoh-yeh-VAI
me,
as
the
breach
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
of
waters.
כְּפֶ֣רֶץkĕpereṣkeh-FEH-rets
Therefore
מָ֑יִםmāyimMA-yeem

עַלʿalal
he
called
כֵּ֗ןkēnkane
the
name
קָרָ֛אqārāʾka-RA
of
that
שֵֽׁםšēmshame
place
הַמָּק֥וֹםhammāqômha-ma-KOME
Baal-perazim.
הַה֖וּאhahûʾha-HOO
בַּ֥עַלbaʿalBA-al
פְּרָצִֽים׃pĕrāṣîmpeh-ra-TSEEM


Tags தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து அங்கே அவர்களை முறிய அடித்து தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்
2 Samuel 5:20 in Tamil Concordance 2 Samuel 5:20 in Tamil Interlinear 2 Samuel 5:20 in Tamil Image