2 சாமுவேல் 5:8
எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
Tamil Indian Revised Version
எவன் கழிவுநீர்க்கால்வாய் வழியாக ஏறி, எபூசியர்களையும் தாவீதின் எதிரிகளான சப்பாணிகளையும், குருடர்களையும் முறியடிக்கிறானோ, அவன் தலைவனாக இருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்வதுண்டு.
Tamil Easy Reading Version
அந்த நாளில் தாவீது தனது ஆட்களை நோக்கி, “நீங்கள் எபூசியரை வெல்ல விரும்பினால், தண்ணீர் குகை வழியே சென்று ‘முடவரும், குருடரும்’ ஆகிய பகைவரை நெருங்குங்கள்” என்றான். இதனால்தான் மக்கள், “குருடரும் முடவரும் வீட்டினுள் வரமுடியாது” என்பார்கள்.
Thiru Viviliam
அன்று தாவீது, “எபூசியரைத் தாக்குகின்றவர்கள், குடைகால்வாய் வழியே சென்று தாவீது உளமார வெறுக்கும் முடவரையும் பார்வையற்றவரையும் கைப்பற்றட்டும்”, என்று கூறினார். ஆகவே, “பார்வையற்றவரும் முடவரும் கோவிலுனுள் நுழையலாகாது” என்று கூறப்பட்டது.⒫
King James Version (KJV)
And David said on that day, Whosoever getteth up to the gutter, and smiteth the Jebusites, and the lame and the blind that are hated of David’s soul, he shall be chief and captain. Wherefore they said, The blind and the lame shall not come into the house.
American Standard Version (ASV)
And David said on that day, Whosoever smiteth the Jebusites, let him get up to the watercourse, and `smite’ the lame and the blind, that are hated of David’s soul. Wherefore they say, There are the blind and the lame; he cannot come into the house.
Bible in Basic English (BBE)
And that day David said, Whoever makes an attack on the Jebusites, let him go up by the water-pipe, and put to death all the blind and feeble-footed who are hated by David. And this is why they say, The blind and feeble-footed may not come into the house.
Darby English Bible (DBY)
And David said on that day, Whoever smites the Jebusites and gets up to the watercourse, and the lame and the blind hated of David’s soul …! Therefore they say, The blind and the lame shall not come into the house.
Webster’s Bible (WBT)
And David said on that day, Whoever getteth up to the gutter, and smiteth the Jebusites, and the lame and the blind, that are hated by David’s soul, he shall be chief and captain: Wherefore they said, The blind and the lame shall not come into the house.
World English Bible (WEB)
David said on that day, Whoever strikes the Jebusites, let him get up to the watercourse, and [strike] the lame and the blind, who are hated of David’s soul. Therefore they say, There are the blind and the lame; he can’t come into the house.
Young’s Literal Translation (YLT)
And David saith on that day, `Any one smiting the Jebusite, (let him go up by the watercourse), and the lame and the blind — the hated of David’s soul,’ — because the blind and lame say, `He doth not come into the house.’
2 சாமுவேல் 2 Samuel 5:8
எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
And David said on that day, Whosoever getteth up to the gutter, and smiteth the Jebusites, and the lame and the blind that are hated of David's soul, he shall be chief and captain. Wherefore they said, The blind and the lame shall not come into the house.
| And David | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | דָּוִ֜ד | dāwid | da-VEED |
| on that | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day, | הַה֗וּא | hahûʾ | ha-HOO |
| Whosoever | כָּל | kāl | kahl |
| getteth up | מַכֵּ֤ה | makkē | ma-KAY |
| gutter, the to | יְבֻסִי֙ | yĕbusiy | yeh-voo-SEE |
| and smiteth | וְיִגַּ֣ע | wĕyiggaʿ | veh-yee-ɡA |
| the Jebusites, | בַּצִּנּ֔וֹר | baṣṣinnôr | ba-TSEE-nore |
| lame the and | וְאֶת | wĕʾet | veh-ET |
| and the blind, | הַפִּסְחִים֙ | happisḥîm | ha-pees-HEEM |
| hated are that | וְאֶת | wĕʾet | veh-ET |
| of David's | הַ֣עִוְרִ֔ים | haʿiwrîm | HA-eev-REEM |
| soul, | שְׂנֻאֵ֖ו | śĕnuʾēw | seh-noo-AVE |
| Wherefore captain. and chief be shall he | נֶ֣פֶשׁ | nepeš | NEH-fesh |
| דָּוִ֑ד | dāwid | da-VEED | |
| said, they | עַל | ʿal | al |
| The blind | כֵּן֙ | kēn | kane |
| and the lame | יֹֽאמְר֔וּ | yōʾmĕrû | yoh-meh-ROO |
| not shall | עִוֵּ֣ר | ʿiwwēr | ee-WARE |
| come | וּפִסֵּ֔חַ | ûpissēaḥ | oo-fee-SAY-ak |
| into | לֹ֥א | lōʾ | loh |
| the house. | יָב֖וֹא | yābôʾ | ya-VOH |
| אֶל | ʾel | el | |
| הַבָּֽיִת׃ | habbāyit | ha-BA-yeet |
Tags எவன் சாலகத்தின் வழியாய் ஏறி எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும் குருடரையும் முறிய அடிக்கிறானோ அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான் அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு
2 Samuel 5:8 in Tamil Concordance 2 Samuel 5:8 in Tamil Interlinear 2 Samuel 5:8 in Tamil Image