Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 6:17 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 6 2 Samuel 6:17

2 சாமுவேல் 6:17
அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீதுபோட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.

Tamil Indian Revised Version
அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் இடத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்.

Tamil Easy Reading Version
தாவீது பரிசுத்தப் பெட்டிக்காக ஒரு கூடாரம் அமைத்தான். இஸ்ரவேலர் கூடாரத்தினுள்ளே கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். பின்பு தாவீது தகனபலியையும் சமாதான பலியையும் கர்த்தருக்கு முன்பாகச் செலுத்தினான்.

Thiru Viviliam
ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவு பலிகளையும் செலுத்தினார்.

2 Samuel 6:162 Samuel 62 Samuel 6:18

King James Version (KJV)
And they brought in the ark of the LORD, and set it in his place, in the midst of the tabernacle that David had pitched for it: and David offered burnt offerings and peace offerings before the LORD.

American Standard Version (ASV)
And they brought in the ark of Jehovah, and set it in its place, in the midst of the tent that David had pitched for it; and David offered burnt-offerings and peace-offerings before Jehovah.

Bible in Basic English (BBE)
And they took in the ark of the Lord, and put it in its place inside the tent which David had put up for it: and David made burned offerings and peace-offerings to the Lord.

Darby English Bible (DBY)
And they brought in the ark of Jehovah, and set it in its place, in the midst of the tent that David had spread for it. And David offered up burnt-offerings and peace-offerings before Jehovah.

Webster’s Bible (WBT)
And they brought in the ark of the LORD, and set it in its place, in the midst of the tabernacle that David had pitched for it: and David offered burnt-offerings and peace-offerings before the LORD.

World English Bible (WEB)
They brought in the ark of Yahweh, and set it in its place, in the midst of the tent that David had pitched for it; and David offered burnt offerings and peace-offerings before Yahweh.

Young’s Literal Translation (YLT)
And they bring in the ark of Jehovah, and set it up in its place, in the midst of the tent which David hath spread out for it, and David causeth to ascend burnt-offerings before Jehovah, and peace-offerings.

2 சாமுவேல் 2 Samuel 6:17
அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீதுபோட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.
And they brought in the ark of the LORD, and set it in his place, in the midst of the tabernacle that David had pitched for it: and David offered burnt offerings and peace offerings before the LORD.

And
they
brought
in
וַיָּבִ֜אוּwayyābiʾûva-ya-VEE-oo

אֶתʾetet
ark
the
אֲר֣וֹןʾărônuh-RONE
of
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
set
and
וַיַּצִּ֤גוּwayyaṣṣigûva-ya-TSEE-ɡoo
it
in
his
place,
אֹתוֹ֙ʾōtôoh-TOH
in
the
midst
בִּמְקוֹמ֔וֹbimqômôbeem-koh-MOH
tabernacle
the
of
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
that
הָאֹ֔הֶלhāʾōhelha-OH-hel
David
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
had
pitched
נָֽטָהnāṭâNA-ta
for
it:
and
David
ל֖וֹloh
offered
דָּוִ֑דdāwidda-VEED
burnt
offerings
וַיַּ֨עַלwayyaʿalva-YA-al
and
peace
offerings
דָּוִ֥דdāwidda-VEED
before
עֹל֛וֹתʿōlôtoh-LOTE
the
Lord.
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָ֖הyĕhwâyeh-VA
וּשְׁלָמִֽים׃ûšĕlāmîmoo-sheh-la-MEEM


Tags அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து அதற்குத் தாவீதுபோட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்
2 Samuel 6:17 in Tamil Concordance 2 Samuel 6:17 in Tamil Interlinear 2 Samuel 6:17 in Tamil Image