2 சாமுவேல் 7:7
நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவிவந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
Tamil Indian Revised Version
நான் இஸ்ரவேலான என்னுடைய மக்களை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் தலைவர்களில் யாரையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாமலிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் மக்களுக்குள் உலாவி வந்த எந்த இடத்திலாவது ஏதாவது ஒரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
Tamil Easy Reading Version
தேவதாரு மரங்களாலாகிய அழகிய வீட்டை எனக்கு கட்டுமாறு நான் எந்த ஒரு இஸ்ரவேல் கோத்திரத்திற்கும் ஒருபோதும் ஒரு வார்த்தையும் கூறவில்லை’.
Thiru Viviliam
இஸ்ரயேலர் அனைவரும் சென்றவிடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது ‘எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாததேன்?’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா?⒫
King James Version (KJV)
In all the places wherein I have walked with all the children of Israel spake I a word with any of the tribes of Israel, whom I commanded to feed my people Israel, saying, Why build ye not me an house of cedar?
American Standard Version (ASV)
In all places wherein I have walked with all the children of Israel, spake I a word with any of the tribes of Israel, whom I commanded to be shepherd of my people Israel, saying, Why have ye not built me a house of cedar?
Bible in Basic English (BBE)
In all the places where I went with all the children of Israel, did I ever say to any of the judges of Israel, to whom I gave the care of my people Israel, Why have you not made me a house of cedar?
Darby English Bible (DBY)
In all my going about with all the children of Israel, did I speak a word with any of the tribes of Israel, whom I commanded to feed my people Israel, saying, Why build ye me not a house of cedars?
Webster’s Bible (WBT)
In all the places in which I have walked with all the children of Israel have I spoken a word with any of the tribes of Israel, whom I commanded to feed my people Israel, saying, Why do ye not build me a house of cedar?
World English Bible (WEB)
In all places in which I have walked with all the children of Israel, spoke I a word with any of the tribes of Israel, whom I commanded to be shepherd of my people Israel, saying, Why have you not built me a house of cedar?
Young’s Literal Translation (YLT)
During all `the time’ that I have walked up and down among all the sons of Israel, a word have I spoken with one of the tribes of Israel which I commanded to feed my people Israel, saying, `Why have ye not built to Me a house of cedars?
2 சாமுவேல் 2 Samuel 7:7
நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவிவந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
In all the places wherein I have walked with all the children of Israel spake I a word with any of the tribes of Israel, whom I commanded to feed my people Israel, saying, Why build ye not me an house of cedar?
| In all | בְּכֹ֥ל | bĕkōl | beh-HOLE |
| the places wherein | אֲשֶֽׁר | ʾăšer | uh-SHER |
| walked have I | הִתְהַלַּכְתִּי֮ | hithallaktiy | heet-ha-lahk-TEE |
| with all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| children the | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Israel | יִשְׂרָאֵל֒ | yiśrāʾēl | yees-ra-ALE |
| spake | הֲדָבָ֣ר | hădābār | huh-da-VAHR |
| word a I | דִּבַּ֗רְתִּי | dibbartî | dee-BAHR-tee |
| with | אֶת | ʾet | et |
| any | אַחַד֙ | ʾaḥad | ah-HAHD |
| tribes the of | שִׁבְטֵ֣י | šibṭê | sheev-TAY |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| commanded I | צִוִּ֗יתִי | ṣiwwîtî | tsee-WEE-tee |
| to feed | לִרְע֛וֹת | lirʿôt | leer-OTE |
| אֶת | ʾet | et | |
| my people | עַמִּ֥י | ʿammî | ah-MEE |
| אֶת | ʾet | et | |
| Israel, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Why | לָ֛מָּה | lāmmâ | LA-ma |
| build | לֹֽא | lōʾ | loh |
| not ye | בְנִיתֶ֥ם | bĕnîtem | veh-nee-TEM |
| me an house | לִ֖י | lî | lee |
| of cedar? | בֵּ֥ית | bêt | bate |
| אֲרָזִֽים׃ | ʾărāzîm | uh-ra-ZEEM |
Tags நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவிவந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ
2 Samuel 7:7 in Tamil Concordance 2 Samuel 7:7 in Tamil Interlinear 2 Samuel 7:7 in Tamil Image