2 சாமுவேல் 8:5
சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,
Tamil Indian Revised Version
சோபாவின் ராஜாவான ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தார்களான சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் இருபத்திரெண்டாயிரம்பேரைக் கொன்று,
Tamil Easy Reading Version
சோபாவின் அரசனாகிய ஆதாதேசருக்கு உதவுவதற்காக தமஸ்கு நகரிலிருந்து ஆராமியர்கள் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தாவீது 22,000 ஆராமியர்களையும் வென்றான்.
Thiru Viviliam
தமஸ்கு நாட்டுச் சிரியர்கள் சோபா மன்னன் அததேசருக்கு உதவ வந்தபோது, அவர்களுள் இருபத்து இரண்டாயிரம் பேரைத் தாவீது கொன்றார்.
King James Version (KJV)
And when the Syrians of Damascus came to succor Hadadezer king of Zobah, David slew of the Syrians two and twenty thousand men.
American Standard Version (ASV)
And when the Syrians of Damascus came to succor Hadadezer king of Zobah, David smote of the Syrians two and twenty thousand men.
Bible in Basic English (BBE)
And when the Aramaeans of Damascus came to the help of Hadadezer, king of Zobah, David put to the sword twenty-two thousand of the Aramaeans.
Darby English Bible (DBY)
And the Syrians of Damascus came to help Hadadezer king of Zobah, and David smote of the Syrians twenty-two thousand men.
Webster’s Bible (WBT)
And when the Syrians of Damascus came to succor Hadadezer king of Zobah, David slew of the Syrians two and twenty thousand men.
World English Bible (WEB)
When the Syrians of Damascus came to help Hadadezer king of Zobah, David struck of the Syrians two and twenty thousand men.
Young’s Literal Translation (YLT)
And Aram of Damascus cometh to give help to Hadadezer king of Zobah, and David smiteth of Aram twenty and two thousand men;
2 சாமுவேல் 2 Samuel 8:5
சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,
And when the Syrians of Damascus came to succor Hadadezer king of Zobah, David slew of the Syrians two and twenty thousand men.
| And when the Syrians | וַתָּבֹא֙ | wattābōʾ | va-ta-VOH |
| of Damascus | אֲרַ֣ם | ʾăram | uh-RAHM |
| came | דַּמֶּ֔שֶׂק | dammeśeq | da-MEH-sek |
| to succour | לַעְזֹ֕ר | laʿzōr | la-ZORE |
| Hadadezer | לַֽהֲדַדְעֶ֖זֶר | lahădadʿezer | la-huh-dahd-EH-zer |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| Zobah, of | צוֹבָ֑ה | ṣôbâ | tsoh-VA |
| David | וַיַּ֤ךְ | wayyak | va-YAHK |
| slew | דָּוִד֙ | dāwid | da-VEED |
| Syrians the of | בַּֽאֲרָ֔ם | baʾărām | ba-uh-RAHM |
| two | עֶשְׂרִֽים | ʿeśrîm | es-REEM |
| and twenty | וּשְׁנַ֥יִם | ûšĕnayim | oo-sheh-NA-yeem |
| thousand | אֶ֖לֶף | ʾelep | EH-lef |
| men. | אִֽישׁ׃ | ʾîš | eesh |
Tags சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள் தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு
2 Samuel 8:5 in Tamil Concordance 2 Samuel 8:5 in Tamil Interlinear 2 Samuel 8:5 in Tamil Image