2 சாமுவேல் 9:13
மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது.
Tamil Indian Revised Version
மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் எப்பொழுதும் சாப்பிடுகிறவனாக இருந்தபடியால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாக இருந்தது.
Tamil Easy Reading Version
மேவிபோசேத் எருசலேமில் வாழ்ந்தான். ஒவ்வொரு நாளும் அவன் அரச பந்தியில் உணவுண்டான்.
Thiru Viviliam
இரு கால் ஊனமான மெபிபொசேத்து அரசருடன் தொடர்ந்து உணவருந்திவந்தான். எனவே, எருசலேமிலேயே தங்கியிருந்தான்.
King James Version (KJV)
So Mephibosheth dwelt in Jerusalem: for he did eat continually at the king’s table; and was lame on both his feet.
American Standard Version (ASV)
So Mephibosheth dwelt in Jerusalem; for he did eat continually at the king’s table. And he was lame in both his feet.
Bible in Basic English (BBE)
So Mephibosheth went on living in Jerusalem; for he took all his meals at the king’s table; and he had not the use of his feet.
Darby English Bible (DBY)
So Mephibosheth dwelt in Jerusalem; for he did eat continually at the king’s table. And he was lame on both his feet.
Webster’s Bible (WBT)
So Mephibosheth dwelt in Jerusalem: for he ate continually at the king’s table; and was lame in both his feet.
World English Bible (WEB)
So Mephibosheth lived in Jerusalem; for he ate continually at the king’s table. He was lame in both his feet.
Young’s Literal Translation (YLT)
And Mephibosheth is dwelling in Jerusalem, for at the table of the king he is eating continually, and he `is’ lame of his two feet.
2 சாமுவேல் 2 Samuel 9:13
மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது.
So Mephibosheth dwelt in Jerusalem: for he did eat continually at the king's table; and was lame on both his feet.
| So Mephibosheth | וּמְפִיבֹ֗שֶׁת | ûmĕpîbōšet | oo-meh-fee-VOH-shet |
| dwelt | יֹשֵׁב֙ | yōšēb | yoh-SHAVE |
| in Jerusalem: | בִּיר֣וּשָׁלִַ֔ם | bîrûšālaim | bee-ROO-sha-la-EEM |
| for | כִּ֣י | kî | kee |
| he | עַל | ʿal | al |
| did eat | שֻׁלְחַ֥ן | šulḥan | shool-HAHN |
| continually | הַמֶּ֛לֶךְ | hammelek | ha-MEH-lek |
| at | תָּמִ֖יד | tāmîd | ta-MEED |
| the king's | ה֣וּא | hûʾ | hoo |
| table; | אֹכֵ֑ל | ʾōkēl | oh-HALE |
| lame was and | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| on both | פִּסֵּ֖חַ | pissēaḥ | pee-SAY-ak |
| his feet. | שְׁתֵּ֥י | šĕttê | sheh-TAY |
| רַגְלָֽיו׃ | raglāyw | rahɡ-LAIV |
Tags மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால் எருசலேமிலே குடியிருந்தான் அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது
2 Samuel 9:13 in Tamil Concordance 2 Samuel 9:13 in Tamil Interlinear 2 Samuel 9:13 in Tamil Image