2 சாமுவேல் 9:2
அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனான சீபா என்னும் பெயருள்ளவனைத் தாவீதிடம் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
Tamil Easy Reading Version
சவுலின் குடும்பத்தை சேர்ந்த சீபா என்னும் வேலைக்காரன் இருந்தான். தாவீதின் பணியாட்கள் சீபாவை தாவீதிடம் அழைத்து வந்தனர். தாவீது அரசன், சீபாவிடம், “நீ சீபாவா?” என்று கேட்டான். சீபா, “ஆம் நான் உங்கள் பணியாளாகிய சீபா” என்றான்.
Thiru Viviliam
சவுலின் வீட்டைச் சார்ந்த சீபா என்ற ஓர் பணியாளன் இருந்தான். அவனைத் தாவீதிடம் கூட்டிச் சென்றனர். “நீதான் சீபாவா?” என்று அரசர் அவனிடம் கேட்க, “அடியேன்தான்” என்று அவன் பதிலிறுத்தான்.
King James Version (KJV)
And there was of the house of Saul a servant whose name was Ziba. And when they had called him unto David, the king said unto him, Art thou Ziba? And he said, Thy servant is he.
American Standard Version (ASV)
And there was of the house of Saul a servant whose name was Ziba, and they called him unto David; and the king said unto him, Art thou Ziba? And he said, Thy servant is he.
Bible in Basic English (BBE)
Now there was of Saul’s people a servant named Ziba, and they sent him to David; and the king said to him, Are you Ziba? And he said, I am.
Darby English Bible (DBY)
And there was of the house of Saul a servant whose name was Ziba; and they called him to David. And the king said to him, Art thou Ziba? And he said, Thy servant!
Webster’s Bible (WBT)
And there was of the house of Saul a servant whose name was Ziba. And when they had called him to David, the king said to him, Art thou Ziba? And he said, Thy servant is he.
World English Bible (WEB)
There was of the house of Saul a servant whose name was Ziba, and they called him to David; and the king said to him, Are you Ziba? He said, Your servant is he.
Young’s Literal Translation (YLT)
And the house of Saul hath a servant, and his name `is’ Ziba, and they call for him unto David; and the king saith unto him, `Art thou Ziba?’ and he saith, `Thy servant.’
2 சாமுவேல் 2 Samuel 9:2
அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
And there was of the house of Saul a servant whose name was Ziba. And when they had called him unto David, the king said unto him, Art thou Ziba? And he said, Thy servant is he.
| And there was of the house | וּלְבֵ֨ית | ûlĕbêt | oo-leh-VATE |
| of Saul | שָׁא֥וּל | šāʾûl | sha-OOL |
| servant a | עֶ֙בֶד֙ | ʿebed | EH-VED |
| whose name | וּשְׁמ֣וֹ | ûšĕmô | oo-sheh-MOH |
| was Ziba. | צִיבָ֔א | ṣîbāʾ | tsee-VA |
| called had they when And | וַיִּקְרְאוּ | wayyiqrĕʾû | va-yeek-reh-OO |
| him unto | ל֖וֹ | lô | loh |
| David, | אֶל | ʾel | el |
| king the | דָּוִ֑ד | dāwid | da-VEED |
| said | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | הַמֶּ֧לֶךְ | hammelek | ha-MEH-lek |
| thou Art him, | אֵלָ֛יו | ʾēlāyw | ay-LAV |
| Ziba? | הַֽאַתָּ֥ה | haʾattâ | ha-ah-TA |
| And he said, | צִיבָ֖א | ṣîbāʾ | tsee-VA |
| Thy servant | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| is he. | עַבְדֶּֽךָ׃ | ʿabdekā | av-DEH-ha |
Tags அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள் ராஜா அவனைப் பார்த்து நீதானா சீபா என்று கேட்டான் அவன் அடியேன்தான் என்றான்
2 Samuel 9:2 in Tamil Concordance 2 Samuel 9:2 in Tamil Interlinear 2 Samuel 9:2 in Tamil Image