Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 9:5 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 9 2 Samuel 9:5

2 சாமுவேல் 9:5
அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.

Tamil Easy Reading Version
தாவீது அரசன் பணியாட்களை லோதேபாரிலுள்ள அம்மியேலின் மகனாகிய மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை அங்கிருந்து அழைத்து வருவதற்காக அனுப்பினான்

Thiru Viviliam
லோதபாருக்கு ஆளனுப்பி அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டிலிருந்த அவனை அரசர் தாவீது கொண்டு வரச்செய்தார்.

2 Samuel 9:42 Samuel 92 Samuel 9:6

King James Version (KJV)
Then king David sent, and fetched him out of the house of Machir, the son of Ammiel, from Lodebar.

American Standard Version (ASV)
Then king David sent, and fetched him out of the house of Machir the son of Ammiel, from Lo-debar.

Bible in Basic English (BBE)
Then King David sent, and had him taken from Lo-debar, from the house of Machir, the son of Ammiel.

Darby English Bible (DBY)
And king David sent, and fetched him out of the house of Machir the son of Ammiel, from Lodebar.

Webster’s Bible (WBT)
Then king David sent, and brought him from the house of Machir, the son of Ammiel, from Lo-debar.

World English Bible (WEB)
Then king David sent, and fetched him out of the house of Machir the son of Ammiel, from Lo Debar.

Young’s Literal Translation (YLT)
And king David sendeth, and taketh him out of the house of Machir son of Ammiel, of Lo-Debar,

2 சாமுவேல் 2 Samuel 9:5
அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.
Then king David sent, and fetched him out of the house of Machir, the son of Ammiel, from Lodebar.

Then
king
וַיִּשְׁלַ֖חwayyišlaḥva-yeesh-LAHK
David
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
sent,
דָּוִ֑דdāwidda-VEED
and
fetched
וַיִּקָּחֵ֗הוּwayyiqqāḥēhûva-yee-ka-HAY-hoo
house
the
of
out
him
מִבֵּ֛יתmibbêtmee-BATE
of
Machir,
מָכִ֥ירmākîrma-HEER
son
the
בֶּןbenben
of
Ammiel,
עַמִּיאֵ֖לʿammîʾēlah-mee-ALE
from
Lo-debar.
מִלּ֥וֹmillôMEE-loh
דְבָֽר׃dĕbārdeh-VAHR


Tags அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்
2 Samuel 9:5 in Tamil Concordance 2 Samuel 9:5 in Tamil Interlinear 2 Samuel 9:5 in Tamil Image