2 சாமுவேல் 9:9
ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.
Tamil Indian Revised Version
ராஜா சவுலின் வேலைக்காரனான சீபாவை வரவழைத்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவருடைய குடும்பத்தார்களில் எல்லோருக்கும் இருந்த யாவையும் உன்னுடைய எஜமானுடைய மகனுக்குக் கொடுத்தேன்.
Tamil Easy Reading Version
அப்போது தாவீது அரசன் சவுலின் வேலைக்காரன் சீபாவை அழைத்தான். தாவீது சீபாவை நோக்கி, “உன் எஜமானரின் பேரனாகிய மேவிபோசேத்திற்கு சவுல் குடும்பம் மற்றும் சவுலுக்கும் சொந்தமான எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன்.
Thiru Viviliam
பிறகு, அரசர் சவுலின் பணியாளன் சீபாவை அழைத்து, ‘சவுலுக்கும் அவர்தம் அனைத்து வீட்டாருக்கும் உரியதெல்லாம் நான் உன் தலைவரின் பேரனுக்கு அளித்துவிட்டேன்.
King James Version (KJV)
Then the king called to Ziba, Saul’s servant, and said unto him, I have given unto thy master’s son all that pertained to Saul and to all his house.
American Standard Version (ASV)
Then the king called to Ziba, Saul’s servant, and said unto him, All that pertained to Saul and to all his house have I given unto thy master’s son.
Bible in Basic English (BBE)
Then the king sent for Ziba, Saul’s servant, and said to him, All the property of Saul and of his family I have given to your master’s son.
Darby English Bible (DBY)
Then the king called Ziba, Saul’s servant, and said to him, I have given to thy master’s son all that belonged to Saul and to all his house.
Webster’s Bible (WBT)
Then the king called to Ziba, Saul’s servant, and said to him, I have given to thy master’s son all that pertained to Saul, and to all his house.
World English Bible (WEB)
Then the king called to Ziba, Saul’s servant, and said to him, “All that pertained to Saul and to all his house have I given to your master’s son.
Young’s Literal Translation (YLT)
And the king calleth unto Ziba servant of Saul, and saith unto him, `All that was to Saul and to all his house, I have given to the son of thy lord,
2 சாமுவேல் 2 Samuel 9:9
ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.
Then the king called to Ziba, Saul's servant, and said unto him, I have given unto thy master's son all that pertained to Saul and to all his house.
| Then the king | וַיִּקְרָ֣א | wayyiqrāʾ | va-yeek-RA |
| called | הַמֶּ֗לֶךְ | hammelek | ha-MEH-lek |
| to | אֶל | ʾel | el |
| Ziba, | צִיבָ֛א | ṣîbāʾ | tsee-VA |
| Saul's | נַ֥עַר | naʿar | NA-ar |
| servant, | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
| and said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלָ֑יו | ʾēlāyw | ay-LAV |
| given have I him, | כֹּל֩ | kōl | kole |
| unto thy master's | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| son | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| all | לְשָׁאוּל֙ | lĕšāʾûl | leh-sha-OOL |
| that | וּלְכָל | ûlĕkāl | oo-leh-HAHL |
| pertained | בֵּית֔וֹ | bêtô | bay-TOH |
| to Saul | נָתַ֖תִּי | nātattî | na-TA-tee |
| and to all | לְבֶן | lĕben | leh-VEN |
| his house. | אֲדֹנֶֽיךָ׃ | ʾădōnêkā | uh-doh-NAY-ha |
Tags ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து அவனை நோக்கி சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்
2 Samuel 9:9 in Tamil Concordance 2 Samuel 9:9 in Tamil Interlinear 2 Samuel 9:9 in Tamil Image