2 தெசலோனிக்கேயர் 1:12
நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
Tamil Indian Revised Version
நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கவும், தமது தயவுள்ள விருப்பம் முழுவதையும் விசுவாசத்தின் செயல்களையும் பலமாக உங்களிடம் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
Tamil Easy Reading Version
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உங்களில் மகிமை அடையும் பொருட்டே இவை அனைத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உங்களில் அவர் மகிமையடைவார். அவரில் நீங்கள் மகிமையடைவீர்கள். அம்மகிமை நம் தேவனும், கர்த்தருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையிலிருந்து வருகிறது.
Thiru Viviliam
இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!
King James Version (KJV)
That the name of our Lord Jesus Christ may be glorified in you, and ye in him, according to the grace of our God and the Lord Jesus Christ.
American Standard Version (ASV)
that the name of our Lord Jesus may be glorified in you, and ye in him, according to the grace of our God and the Lord Jesus Christ.
Bible in Basic English (BBE)
So that glory may be given to the name of our Lord Jesus through you, and you may have glory in him, by the grace of our God and the Lord Jesus Christ.
Darby English Bible (DBY)
so that the name of our Lord Jesus [Christ] may be glorified in you and *ye* in him, according to the grace of our God, and of [the] Lord Jesus Christ.
World English Bible (WEB)
that the name of our Lord Jesus{TR adds “Christ”} may be glorified in you, and you in him, according to the grace of our God and the Lord Jesus Christ.
Young’s Literal Translation (YLT)
that the name of our Lord Jesus Christ may be glorified in you, and ye in him, according to the grace of our God and Lord Jesus Christ.
2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 1:12
நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
That the name of our Lord Jesus Christ may be glorified in you, and ye in him, according to the grace of our God and the Lord Jesus Christ.
| That | ὅπως | hopōs | OH-pose |
| the | ἐνδοξασθῇ | endoxasthē | ane-thoh-ksa-STHAY |
| name | τὸ | to | toh |
| of our | ὄνομα | onoma | OH-noh-ma |
| τοῦ | tou | too | |
| Lord | κυρίου | kyriou | kyoo-REE-oo |
| Jesus | ἡμῶν | hēmōn | ay-MONE |
| Christ | Ἰησοῦ | iēsou | ee-ay-SOO |
| may be glorified | Χριστοῦ | christou | hree-STOO |
| in | ἐν | en | ane |
| you, | ὑμῖν | hymin | yoo-MEEN |
| and | καὶ | kai | kay |
| ye | ὑμεῖς | hymeis | yoo-MEES |
| in | ἐν | en | ane |
| him, | αὐτῷ | autō | af-TOH |
| according to | κατὰ | kata | ka-TA |
| the | τὴν | tēn | tane |
| grace | χάριν | charin | HA-reen |
| our of | τοῦ | tou | too |
| God | θεοῦ | theou | thay-OO |
| and | ἡμῶν | hēmōn | ay-MONE |
| the Lord | καὶ | kai | kay |
| Jesus | κυρίου | kyriou | kyoo-REE-oo |
| Christ. | Ἰησοῦ | iēsou | ee-ay-SOO |
| Χριστοῦ | christou | hree-STOO |
Tags நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும் தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்
2 Thessalonians 1:12 in Tamil Concordance 2 Thessalonians 1:12 in Tamil Interlinear 2 Thessalonians 1:12 in Tamil Image