Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Thessalonians 3:11 in Tamil

Home Bible 2 Thessalonians 2 Thessalonians 3 2 Thessalonians 3:11

2 தெசலோனிக்கேயர் 3:11
உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

Tamil Indian Revised Version
உங்களில் சிலர் எந்தவொரு வேலையும் செய்யாமல், மற்றவர்களுடைய வேலையில் தலையிட்டு, சோம்பேறிகளாகத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

Tamil Easy Reading Version
உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் உழைக்க மறுப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் எதுவும் செய்வதில்லை. அவர்கள் ஏனைய மக்களின் வாழ்வில் குறுக்கிடுபவர்களாக இருக்கிறார்கள்.

Thiru Viviliam
உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.

2 Thessalonians 3:102 Thessalonians 32 Thessalonians 3:12

King James Version (KJV)
For we hear that there are some which walk among you disorderly, working not at all, but are busybodies.

American Standard Version (ASV)
For we hear of some that walk among you disorderly, that work not at all, but are busybodies.

Bible in Basic English (BBE)
For it has come to our ears that there are some among you whose behaviour is uncontrolled, who do no work at all, but are over-interested in the business of others.

Darby English Bible (DBY)
For we hear that [there are] some walking among you disorderly, not working at all, but busybodies.

World English Bible (WEB)
For we hear of some who walk among you in rebellion, who don’t work at all, but are busybodies.

Young’s Literal Translation (YLT)
for we hear of certain walking among you disorderly, nothing working, but over working,

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 3:11
உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
For we hear that there are some which walk among you disorderly, working not at all, but are busybodies.

For
ἀκούομενakouomenah-KOO-oh-mane
we
hear
γάρgargahr
that
there
are
some
which
τιναςtinastee-nahs
walk
περιπατοῦνταςperipatountaspay-ree-pa-TOON-tahs
among
ἐνenane
you
ὑμῖνhyminyoo-MEEN
disorderly,
ἀτάκτωςataktōsah-TAHK-tose
working
μηδὲνmēdenmay-THANE
not
at
all,
ἐργαζομένουςergazomenousare-ga-zoh-MAY-noos
but
ἀλλὰallaal-LA
are
busybodies.
περιεργαζομένους·periergazomenouspay-ree-are-ga-zoh-MAY-noos


Tags உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல் வீண் அலுவற்காரராய் ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்
2 Thessalonians 3:11 in Tamil Concordance 2 Thessalonians 3:11 in Tamil Interlinear 2 Thessalonians 3:11 in Tamil Image