Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Thessalonians 3:16 in Tamil

Home Bible 2 Thessalonians 2 Thessalonians 3 2 Thessalonians 3:16

2 தெசலோனிக்கேயர் 3:16
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

Tamil Indian Revised Version
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.

Tamil Easy Reading Version
சமாதானத்தின் கர்த்தர் உங்களுக்கு எப்பொழுதும் சமாதானத்தைத் தருவாராக. அவர் எப்பொழுதும் எல்லா வழியிலும் சமாதானத்தைத் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.

Thiru Viviliam
அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக!⒫

Title
இறுதி வார்த்தைகள்

Other Title
5. முடிவுரை⒣இறுதி வாழ்த்து

2 Thessalonians 3:152 Thessalonians 32 Thessalonians 3:17

King James Version (KJV)
Now the Lord of peace himself give you peace always by all means. The Lord be with you all.

American Standard Version (ASV)
Now the Lord of peace himself give you peace at all times in all ways. The Lord be with you all.

Bible in Basic English (BBE)
Now the Lord of peace himself give you peace at all times and in every way. May the Lord be with you all.

Darby English Bible (DBY)
But the Lord of peace himself give you peace continually in every way. The Lord [be] with you all.

World English Bible (WEB)
Now may the Lord of peace himself give you peace at all times in all ways. The Lord be with you all.

Young’s Literal Translation (YLT)
and may the Lord of the peace Himself give to you the peace always in every way; the Lord `is’ with you all!

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 3:16
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
Now the Lord of peace himself give you peace always by all means. The Lord be with you all.

Now
Αὐτὸςautosaf-TOSE
the
δὲdethay
Lord
hooh
of

κύριοςkyriosKYOO-ree-ose
peace
τῆςtēstase
himself
εἰρήνηςeirēnēsee-RAY-nase
give
δῴηdōēTHOH-ay
you
ὑμῖνhyminyoo-MEEN

τὴνtēntane
peace
εἰρήνηνeirēnēnee-RAY-nane
always
διὰdiathee-AH

παντὸςpantospahn-TOSE
by
ἐνenane
all
παντὶpantipahn-TEE
means.
τρόπῳtropōTROH-poh
The
hooh
Lord
κύριοςkyriosKYOO-ree-ose
be
with
μετὰmetamay-TA
you
πάντωνpantōnPAHN-tone
all.
ὑμῶνhymōnyoo-MONE


Tags சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக
2 Thessalonians 3:16 in Tamil Concordance 2 Thessalonians 3:16 in Tamil Interlinear 2 Thessalonians 3:16 in Tamil Image