Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Thessalonians 3:17 in Tamil

Home Bible 2 Thessalonians 2 Thessalonians 3 2 Thessalonians 3:17

2 தெசலோனிக்கேயர் 3:17
பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.

Tamil Indian Revised Version
பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், என் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.

Tamil Easy Reading Version
பவுலாகிய நான் என் சொந்தக் கையாலேயே இவ்வாழ்த்துக்களை எழுதி முடிக்கிறேன். என் அனைத்து நிருபங்களிலும் இம்முறையில் தான் நான் கையெழுத்திடுகிறேன். நான் எழுதும் விதம் இதுவே.

Thiru Viviliam
இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். இதுவே நான் எழுதும் முறை.

2 Thessalonians 3:162 Thessalonians 32 Thessalonians 3:18

King James Version (KJV)
The salutation of Paul with mine own hand, which is the token in every epistle: so I write.

American Standard Version (ASV)
The salutation of me Paul with mine own hand, which is the token in every epistle: so I write.

Bible in Basic English (BBE)
These words of love to you at the end are in my writing, Paul’s writing, and this is the mark of every letter from me.

Darby English Bible (DBY)
The salutation by the hand of me, Paul, which is [the] mark in every letter; so I write.

World English Bible (WEB)
The greeting of me, Paul, with my own hand, which is the sign in every letter: this is how I write.

Young’s Literal Translation (YLT)
The salutation by the hand of me, Paul, which is a sign in every letter; thus I write;

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 3:17
பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.
The salutation of Paul with mine own hand, which is the token in every epistle: so I write.

The
hooh
salutation
of
ἀσπασμὸςaspasmosah-spa-SMOSE
Paul
τῇtay

ἐμῇemēay-MAY
with
mine
own
χειρὶcheirihee-REE
hand,
ΠαύλουpaulouPA-loo
which
hooh
is
ἐστινestinay-steen
the
token
σημεῖονsēmeionsay-MEE-one
in
ἐνenane
every
πάσῃpasēPA-say
epistle:
ἐπιστολῇ·epistolēay-pee-stoh-LAY
so
οὕτωςhoutōsOO-tose
I
write.
γράφωgraphōGRA-foh


Tags பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன் நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம் இப்படியே எழுதுகிறேன்
2 Thessalonians 3:17 in Tamil Concordance 2 Thessalonians 3:17 in Tamil Interlinear 2 Thessalonians 3:17 in Tamil Image