2 தீமோத்தேயு 2:21
அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
Tamil Indian Revised Version
ஆகவே, ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நல்ல செயல்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டதுமான மதிப்புமிக்கப் பாத்திரமாக இருப்பான்.
Tamil Easy Reading Version
எவனொருவன் தீய காரியங்களில் ஈடுபடாமல் விலகி தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ அவன் சிறப்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்குப் பயன்படுபவனாக இருப்பான். அவன் எவ்வித நற்பணி செய்யவும் தயாராக இருப்பான்.
Thiru Viviliam
ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்; தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்.
King James Version (KJV)
If a man therefore purge himself from these, he shall be a vessel unto honour, sanctified, and meet for the master’s use, and prepared unto every good work.
American Standard Version (ASV)
If a man therefore purge himself from these, he shall be a vessel unto honor, sanctified, meet for the master’s use, prepared unto every good work.
Bible in Basic English (BBE)
If a man makes himself clean from these, he will be a vessel for honour, made holy, ready for the master’s use, ready for every good work.
Darby English Bible (DBY)
If therefore one shall have purified himself from these, [in separating himself from them], he shall be a vessel to honour, sanctified, serviceable to the Master, prepared for every good work.
World English Bible (WEB)
If anyone therefore purges himself from these, he will be a vessel for honor, sanctified, and suitable for the master’s use, prepared for every good work.
Young’s Literal Translation (YLT)
if, then, any one may cleanse himself from these, he shall be a vessel to honour, sanctified and profitable to the master — to every good work having been prepared,
2 தீமோத்தேயு 2 Timothy 2:21
அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
If a man therefore purge himself from these, he shall be a vessel unto honour, sanctified, and meet for the master's use, and prepared unto every good work.
| If | ἐὰν | ean | ay-AN |
| a man | οὖν | oun | oon |
| therefore | τις | tis | tees |
| purge | ἐκκαθάρῃ | ekkatharē | ake-ka-THA-ray |
| himself | ἑαυτὸν | heauton | ay-af-TONE |
| from | ἀπὸ | apo | ah-POH |
| these, | τούτων | toutōn | TOO-tone |
| he shall be | ἔσται | estai | A-stay |
| a vessel | σκεῦος | skeuos | SKAVE-ose |
| unto | εἰς | eis | ees |
| honour, | τιμήν | timēn | tee-MANE |
| sanctified, | ἡγιασμένον | hēgiasmenon | ay-gee-ah-SMAY-none |
| and | καὶ | kai | kay |
| meet for use, | εὔχρηστον | euchrēston | AFE-hray-stone |
| the master's | τῷ | tō | toh |
| δεσπότῃ | despotē | thay-SPOH-tay | |
| and prepared | εἰς | eis | ees |
| unto | πᾶν | pan | pahn |
| every | ἔργον | ergon | ARE-gone |
| good | ἀγαθὸν | agathon | ah-ga-THONE |
| work. | ἡτοιμασμένον | hētoimasmenon | ay-too-ma-SMAY-none |
Tags அன்றியும் பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு
2 Timothy 2:21 in Tamil Concordance 2 Timothy 2:21 in Tamil Interlinear 2 Timothy 2:21 in Tamil Image