3 யோவான் 1:10
ஆனபடியால் நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிருபைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.
Tamil Indian Revised Version
ஆகவே, நான் வந்தால், அவன் எங்களுக்கு எதிராகப் பொல்லாத வார்த்தைகளைப் பேசி, செய்துவருகிற செயல்களை ஞாபகப்படுத்துவேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தன்னுடைய சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்கு வெளியே தள்ளுகிறான்.
Tamil Easy Reading Version
தியோத்திரேப்பு செய்வது தவறு என்பதை நான் வரும்போது பேசுவேன். அவன் எங்களைக் குறித்துப் பொய் கூறி, தீயன பேசுகிறான். அவன் செய்வது இது மட்டுமல்ல. கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டுள்ள சகோதரருக்கு உதவவும் மறுக்கிறான். சகோதரருக்கு உதவ விரும்பும் மக்களையும் தியோத்திரேப்பு தடுக்கிறான். அவர்கள் சபையினின்று விலகும்படியாகச் செய்கிறான்.
Thiru Viviliam
ஆகையால், நான் அங்கு வந்தால் அவர் செய்து வருவதையெல்லாம் எடுத்துக்காட்டுவேன். அவர் எங்களுக்கெதிராகப் பொல்லாதன பிதற்றுகிறார். இச்செயல்கள் போதாதென்று, அச்சகோதரர்களைத் தாமும் ஏற்றுக் கொள்வதில்லை; ஏற்றுக்கொள்ள விரும்புவோர்களையும் அவர் அனுமதிப்பதில்லை. மேலும், அவர்களை அவர் திருச்சபையைவிட்டு வெளியேற்றுகிறார்.⒫
Other Title
3. தியோத்திரபு கண்டிக்கப்படல்⒣
King James Version (KJV)
Wherefore, if I come, I will remember his deeds which he doeth, prating against us with malicious words: and not content therewith, neither doth he himself receive the brethren, and forbiddeth them that would, and casteth them out of the church.
American Standard Version (ASV)
Therefore, if I come, I will bring to remembrance his works which he doeth, prating against us with wicked words: and not content therewith, neither doth he himself receive the brethren, and them that would he forbiddeth and casteth `them’ out of the church.
Bible in Basic English (BBE)
So if I come, I will keep in mind the things he does, talking against us with evil words: and as if this was not enough, he does not take the brothers into his house, and those who are ready to take them in, he keeps from doing so, putting them out of the church if they do.
Darby English Bible (DBY)
For this reason, if I come, I will bring to remembrance his works which he does, babbling against us with wicked words; and not content with these, neither does he himself receive the brethren; and those who would he prevents, and casts [them] out of the assembly.
World English Bible (WEB)
Therefore, if I come, I will call attention to his deeds which he does, unjustly accusing us with wicked words. Not content with this, neither does he himself receive the brothers, and those who would, he forbids and throws out of the assembly.
Young’s Literal Translation (YLT)
because of this, if I may come, I will cause him to remember his works that he doth, with evil words prating against us; and not content with these, neither doth he himself receive the brethren, and those intending he doth forbid, and out of the assembly he doth cast.
3 யோவான் 3 John 1:10
ஆனபடியால் நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிருபைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.
Wherefore, if I come, I will remember his deeds which he doeth, prating against us with malicious words: and not content therewith, neither doth he himself receive the brethren, and forbiddeth them that would, and casteth them out of the church.
| Wherefore, | διὰ | dia | thee-AH |
| τοῦτο | touto | TOO-toh | |
| if | ἐὰν | ean | ay-AN |
| I come, | ἔλθω | elthō | ALE-thoh |
| remember will I | ὑπομνήσω | hypomnēsō | yoo-pome-NAY-soh |
| his | αὐτοῦ | autou | af-TOO |
| τὰ | ta | ta | |
| deeds | ἔργα | erga | ARE-ga |
| which | ἃ | ha | a |
| he doeth, | ποιεῖ | poiei | poo-EE |
| prating against | λόγοις | logois | LOH-goos |
| us | πονηροῖς | ponērois | poh-nay-ROOS |
| malicious with | φλυαρῶν | phlyarōn | flyoo-ah-RONE |
| words: | ἡμᾶς | hēmas | ay-MAHS |
| and | καὶ | kai | kay |
| not | μὴ | mē | may |
| content | ἀρκούμενος | arkoumenos | ar-KOO-may-nose |
| therewith, | ἐπὶ | epi | ay-PEE |
| τούτοις | toutois | TOO-toos | |
| neither | οὔτε | oute | OO-tay |
| himself he doth | αὐτὸς | autos | af-TOSE |
| receive | ἐπιδέχεται | epidechetai | ay-pee-THAY-hay-tay |
| the | τοὺς | tous | toos |
| brethren, | ἀδελφοὺς | adelphous | ah-thale-FOOS |
| and | καὶ | kai | kay |
| forbiddeth | τοὺς | tous | toos |
| βουλομένους | boulomenous | voo-loh-MAY-noos | |
| them that would, | κωλύει | kōlyei | koh-LYOO-ee |
| and | καὶ | kai | kay |
| casteth | ἐκ | ek | ake |
| of out them | τῆς | tēs | tase |
| the | ἐκκλησίας | ekklēsias | ake-klay-SEE-as |
| church. | ἐκβάλλει | ekballei | ake-VAHL-lee |
Tags ஆனபடியால் நான் வந்தால் அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி செய்துவருகிற கிருபைகளை நினைத்துக்கொள்வேன் அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல் தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்
3 John 1:10 in Tamil Concordance 3 John 1:10 in Tamil Interlinear 3 John 1:10 in Tamil Image