3 யோவான் 1:13
எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.
Tamil Indian Revised Version
எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை.
Tamil Easy Reading Version
உனக்கு நான் கூற வேண்டிய பல செய்திகள் உள்ளன. ஆனால் எழுதுகோலையும் மையையும் பயன்படுத்த விரும்பவில்லை.
Thiru Viviliam
நான் உமக்கு எழுதவேண்டியவை இன்னும் பல இருப்பினும் அவற்றை நான் எழுத்து வடிவில் தர விரும்பவில்லை.
Other Title
5. முடிவுரை⒣
King James Version (KJV)
I had many things to write, but I will not with ink and pen write unto thee:
American Standard Version (ASV)
I had many things to write unto thee, but I am unwilling to write `them’ to thee with ink and pen:
Bible in Basic English (BBE)
I had much to say to you, but it is not my purpose to put it all down with ink and pen:
Darby English Bible (DBY)
I had many things to write to thee, but I will not with ink and pen write to thee;
World English Bible (WEB)
I had many things to write to you, but I am unwilling to write to you with ink and pen;
Young’s Literal Translation (YLT)
Many things I had to write, but I do not wish through ink and pen to write to thee,
3 யோவான் 3 John 1:13
எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.
I had many things to write, but I will not with ink and pen write unto thee:
| I had | Πολλὰ | polla | pole-LA |
| many things | εἶχον | eichon | EE-hone |
| to write, | γράφειν· | graphein | GRA-feen |
| but | ἀλλ' | all | al |
| will I | οὐ | ou | oo |
| not | θέλω | thelō | THAY-loh |
| with | διὰ | dia | thee-AH |
| ink | μέλανος | melanos | MAY-la-nose |
| and | καὶ | kai | kay |
| pen | καλάμου | kalamou | ka-LA-moo |
| write | σοι | soi | soo |
| unto thee: | γράψαι | grapsai | GRA-psay |
Tags எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை
3 John 1:13 in Tamil Concordance 3 John 1:13 in Tamil Interlinear 3 John 1:13 in Tamil Image