Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

3 John 1:14 in Tamil

Home Bible 3 John 3 John 1 3 John 1:14

3 யோவான் 1:14
சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.;

Tamil Indian Revised Version
சீக்கிரமாக உன்னைப் பார்க்கலாம் என்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாகப் பேசிக்கொள்ளுவோம். உனக்கு சமாதானம் உண்டாவதாக. நண்பர்கள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நண்பர்களைப் பெயர்பெயராக வாழ்த்துவாயாக.

Tamil Easy Reading Version
நான் உன்னை விரைவில் சந்திக்க விரும்புகிறேன். அப்போது நாம் ஒருமித்துக் கூடிப் பேசலாம்.

Thiru Viviliam
விரைவில் உம்மைக் கண்டு நேரில் பேசுவேன் என எதிர்பார்க்கிறேன்.

3 John 1:133 John 1

King James Version (KJV)
But I trust I shall shortly see thee, and we shall speak face to face. Peace be to thee. Our friends salute thee. Greet the friends by name.

American Standard Version (ASV)
but I hope shortly to see thee, and we shall speak face to face. Peace `be’ unto thee. The friends salute thee. Salute the friends by name.

Bible in Basic English (BBE)
But I am hoping to see you in a short time, and to have talk with you face to face.

Darby English Bible (DBY)
but I hope soon to see thee, and we will speak mouth to mouth. Peace [be] to thee. The friends greet thee. Greet the friends by name.

World English Bible (WEB)
but I hope to see you soon, and we will speak face to face. Peace be to you. The friends greet you. Greet the friends by name.

Young’s Literal Translation (YLT)
and I hope straightway to see thee, and mouth to mouth we shall speak. Peace to thee! salute thee do the friends; be saluting the friends by name.

3 யோவான் 3 John 1:14
சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.;
But I trust I shall shortly see thee, and we shall speak face to face. Peace be to thee. Our friends salute thee. Greet the friends by name.

But
ἐλπίζωelpizōale-PEE-zoh
I
trust
δὲdethay
I
shall
shortly
εὐθέωςeutheōsafe-THAY-ose
see
ἰδεῖνideinee-THEEN
thee,
σεsesay
and
καὶkaikay
we
shall
speak
στόμαstomaSTOH-ma
face
πρὸςprosprose
to
στόμαstomaSTOH-ma
face.
λαλήσομενlalēsomenla-LAY-soh-mane
Peace
εἰρήνῃeirēnēee-RAY-nay
be
to
thee.
σοι.soisoo
Our

ἀσπάζονταίaspazontaiah-SPA-zone-TAY
friends
σε,sesay
salute
οἱhoioo
thee.
φίλοιphiloiFEEL-oo
Greet
ἀσπάζουaspazouah-SPA-zoo
the
τοὺςtoustoos
friends
φίλουςphilousFEEL-oos
by
κατ'katkaht
name.
ὄνομαonomaOH-noh-ma


Tags சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன் அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம் உனக்குச் சமாதானம் உண்டாவதாக சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள் சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக
3 John 1:14 in Tamil Concordance 3 John 1:14 in Tamil Interlinear 3 John 1:14 in Tamil Image