அப்போஸ்தலர் 1:20
சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
சங்கீதபுத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும் என்றும் எழுதியிருக்கிறது.
Tamil Easy Reading Version
“சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக்குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “‘மக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது, யாரும் அங்கு வாழலாகாது.’ மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ‘இன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும்.’
Thiru Viviliam
⁽திருப்பாடல்கள் நூலில்,␢ ‘அவன் வீடு பாழாவதாக!␢ அதில் எவரும்␢ குடிபுகாதிருப்பாராக!’ என்றும்␢ ‘அவனது பதவியை வேறொருவர்␢ எடுத்துக்கொள்ளட்டும்!’.⁾ என்றும் எழுதப்பட்டுள்ளது.
King James Version (KJV)
For it is written in the book of Psalms, Let his habitation be desolate, and let no man dwell therein: and his bishoprick let another take.
American Standard Version (ASV)
For it is written in the book of Psalms, Let his habitation be made desolate, And let no man dwell therein: and, His office let another take.
Bible in Basic English (BBE)
For in the book of Psalms it says, Let his house be waste, and let no man be living in it: and, Let his position be taken by another.
Darby English Bible (DBY)
For it is written in [the] book of Psalms, Let his homestead become desolate, and let there be no dweller in it; and, Let another take his overseership.
World English Bible (WEB)
For it is written in the book of Psalms, ‘Let his habitation be made desolate, Let no one dwell therein,’ and, ‘Let another take his office.’
Young’s Literal Translation (YLT)
for it hath been written in the book of Psalms: Let his lodging-place become desolate, and let no one be dwelling in it, and his oversight let another take.
அப்போஸ்தலர் Acts 1:20
சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
For it is written in the book of Psalms, Let his habitation be desolate, and let no man dwell therein: and his bishoprick let another take.
| For | Γέγραπται | gegraptai | GAY-gra-ptay |
| it is written | γὰρ | gar | gahr |
| in | ἐν | en | ane |
| the book | βίβλῳ | biblō | VEE-vloh |
| Psalms, of | ψαλμῶν | psalmōn | psahl-MONE |
| his | Γενηθήτω | genēthētō | gay-nay-THAY-toh |
| ἡ | hē | ay | |
| Let habitation | ἔπαυλις | epaulis | APE-a-lees |
| be | αὐτοῦ | autou | af-TOO |
| desolate, | ἔρημος | erēmos | A-ray-mose |
| and | καὶ | kai | kay |
| let | μὴ | mē | may |
| no | ἔστω | estō | A-stoh |
| ὁ | ho | oh | |
| man dwell | κατοικῶν | katoikōn | ka-too-KONE |
| therein: | ἐν | en | ane |
| αὐτῇ | autē | af-TAY | |
| and | καί | kai | kay |
| his | Τὴν | tēn | tane |
| ἐπισκοπὴν | episkopēn | ay-pee-skoh-PANE | |
| bishoprick | αὐτοῦ | autou | af-TOO |
| let another | λάβοι | laboi | LA-voo |
| take. | ἕτερος | heteros | AY-tay-rose |
Tags சங்கீத புஸ்தகத்திலே அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும் அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது
Acts 1:20 in Tamil Concordance Acts 1:20 in Tamil Interlinear Acts 1:20 in Tamil Image